ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் எம்ஜிஆர் பிறந்தநாள் | புகழ் குன்றா பொன்மனச் செம்மல் – நெகிழ்கிறார் நேர்முக உதவியாளர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆேராடு பல படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகர் குண்டு கருப்பையா. இவரது மூத்த மகன் மகாலிங்கம். 1972-ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வைர அவரது நேர்முக உதவியாளராகப் …