`2, 3 சீட்டுகளுக்கு என் பின்னாடி வந்து நிற்பீர்கள்!’ –

இன்று எங்கோ ஓர் ஓரத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் இந்நாளை, அரசு விழாவாகக் கொண்டாடுவோம் என உறுதி ஏற்போம். தமிழ்நாட்டுக் கொடியை ஒருநாள் கோட்டையில் ஏற்றுவேன். தெருவெங்கும் பறக்க விடுவேன். இது வெற்று பேச்சு …

“காங்கிரஸுக்கு வாக்கு கேட்டாரே திருமா, பதிலுக்கு தண்ணீர்

“திராவிடக் கட்சிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரிக்கவில்லை என்ற ஆளுநரின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்தென்ன?” “முதலில் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கவில்லை. `ஆளுநரே வேண்டாம்’ என்பதுதான் எங்கள் …

`சீமான், அதிமுக-விடமிருந்து ஒவ்வொரு மாதமும் பணம்

“தி.மு.க-வை விமர்சிக்கும் இடத்திலிருந்து தி.மு.க-வுக்கு வந்த உங்களுக்கு, மாணவரணித் தலைவர் பொறுப்பு கிடைக்குமென எதிர்பார்த்தீர்களா?” “உறுதியாக எதிர்பார்க்கவில்லை. கருத்தியல்ரீதியாக உரையாட லட்சக்கணக்கான பேர் இருக்கிற இயக்கம் தி.மு.க. ஊடக வெளிச்சமும் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் …

“ஒரு தமிழர் பிரதமராவதை `ப்ரவுட் கன்னடிகா அண்ணாமலை’

கூட்டணி முறிந்ததிலிருந்து மோதிக் கொள்ளமால் இருந்த அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஒருமாதத்துக்கு பிறகு இப்போதுதான் சாட்டையை சுழற்ற ஆரம்பித்திருக்கின்றனர். `எடப்பாடி பழனிசாமி பிரதமராகும் தகுதியுடையவர்’ என அ.தி.மு.கவினரின் ஸ்டேட்மென்டுக்கு நகைத்தபடி பதிலளித்து கடந்திருக்கிறார் பா.ஜ.க மாநிலத் …

TNPSC தலைவர் விவகாரம்: எல்லை மீறுகிறாரா ஆளுநர் ஆர்.என் ரவி?!

இதுகுறித்து மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் கார்த்தியாயினி “தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ள அவர் ஒன்றும் திமுகக்காரர் அல்ல, ஒரு மாநிலத்தின் ஆளுநர். ஒரு கோப்பை ஆராய்ந்து அதன்மீது முடிவெடுக்கக் …

“இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை அதிமுக பேசுவது

`காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் கர்நாடகா அரசை கண்டிக்கிறோம் என்ற சொல்லே இல்லையென வானதி சீனிவாசன் கொதிக்கிறாரே!” “சட்டப்படியான நடவடிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சரியாக, கூர்மையான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை அரசியல் …

கூட்டணி… மாநாடு… கட்டமைப்பு! – எடுபடுமா பன்னீர் டீமின்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு ஆலோசனை கூட்டங்கள், மாவட்டச் செயலாளர் கூட்டங்களை நடத்தி வருகிறது பன்னீர் தரப்பு. அந்த வரிசையில், அண்மையில் சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில் மா.செ-க்கள் கூட்டம் நடத்தியிருக்கிறார் பன்னீர். கூட்டத்தில் …

3 தொகுதிகள்… தனிச்சின்னம்… மக்களவைத் தேர்தலுக்கு

`விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொகுதி மாறி நிற்கப் போகிறார்’, `சிதம்பரம் தொகுதி இம்முறை வி.சி.க-வுக்கே இல்லை’ என்பது போன்ற தகவல்கள் அரசியல் களத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த …

காவிரி விவகாரம்: “தேர்தலில் காங்கிரஸைத் தூக்கிக் கொண்டு

மத்தியில் ஆட்சி செய்யும் அரசுடன் கூட்டணியில் நீண்ட காலம் இருந்த தி.மு.க காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு பெற எதாவது செய்ததுண்டா..? தண்ணீர் தரமாட்டேனென சொல்லும்போது கூட்டணி கிடையாது, சீட் தரமாட்டேன் என்றாவது நெருக்கடி …

“எவ்வளவு நன்மை செய்தாலும், எடப்பாடி துரோகம் மட்டுமே

“2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான மூன்றாவது அணியாக உருவாகும் என நம்புகிறீர்களா?” ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் “அந்த கூட்டணிக்குள் டிடிவி தினகரன், ஜி.கே வாசன், பா.ம.க போன்ற கட்சிகள் …