“ஹமாஸ் தாக்குதலை, தீவிரவாத தாக்குதலாகவே பார்க்கிறோம்!"

வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சிட்விட்டர் அதேசமயம், இஸ்ரேலுடன் அமைதியான முறையில், தங்களின் எல்லைகளுக்குள் இறையாண்மை கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் …

Israel-Hamas war: “தவறு செய்யாதீர்கள்… இதுவொன்றும் 1943

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, தற்போது இரு நாடுகளுக்கிடையே பெரும் போராக வெடித்திருக்கிறது. இதில், அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், ஏவுகணை உள்ளிட்ட ராணுவ ஆயுத உதவிகளுடன், பாலஸ்தீனத்தின் …

Operation Ajay: இஸ்ரேலிலுள்ள இந்தியர்களை மீட்கும் மத்திய

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக் குழு, கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் போராளிக் குழுமீது பதில் தாக்குதல் தொடுக்கிறோம் என்று பெயரில், பாலஸ்தீனத்தின் காஸாமீது இஸ்ரேல் போர்தொடுத்து …

“எல்லாவற்றையுமே நிராகரிக்கிறார்; சபாநாயகர் நடுநிலையோடு

தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் மற்றும் ஓ.பி.எஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டது குறித்து சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார். …

கோவை குண்டு வெடிப்பு: “இஸ்லாமியர்கள் என்பதால் தீவிரவாதிகளை

முன்னதாக, சென்னையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மையக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், கோவை குண்டுவெடிப்பு தொடர்பான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்த கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் …

ரூ.99,999 மோசடி; `Digital India-வில் மக்களின் தரவுகள்

தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தன்னுடைய மனைவியுடனான வங்கி ஜாயின்ட் அக்கவுன்ட்டிலிருந்து ரூ.99,999 காணாமல்போனதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் எழுத்துபூர்வமாக நேற்று புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், மலேசியாவிலிருக்கும் தன்னுடைய மனைவியின் எண்ணுக்கு யாரோ மூன்று …

“CAA-வை ஆதரித்த அதிமுக-வுக்கு, இஸ்லாமிய சிறைவாசிகள்மீது

கோரிக்கைகளுக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டுச்‌ சிறைவாசிகளில்‌ பத்து ஆண்டுகள்‌ மற்றும்‌ இருபது ஆண்டுகள்‌ தண்டனை முடித்த ஆயுள்‌ தண்டனை சிறைவாசிகள்‌, வயது முதிர்ந்த சிறைவாசிகள்‌, பல்வேறு இணைநோய்கள்‌ இருக்கக்கூடிய உடல்நலம்‌ குன்றிய சிறைவாசிகள்‌, …

`முழு ஆதரவு அளிக்கிறோம்; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பது இன்னும் பல மாநிலங்களில் வெறும் கோரிக்கையாகவே இருந்துவரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியிலிருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியாவில் 97 ஆண்டுகளில் முதன்முறையாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி …

`கொடாக்கண்டனாக இருக்கிறது கர்நாடகம்; அவர்களிடம் நாம் யாசகம்

அவரைத் தொடர்ந்து தீர்மானத்தின்மீது பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “எதிர்க்கட்சித் தலைவர் `இதை ஆதரிக்கிறேன்’ என்று சொன்னதற்காகத் தனியாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகா, கேரளா, ஆந்திர என மூன்று மாநிலங்களிலும் எனக்குத் தண்ணீர் …

“இந்து முறைப்படி அக்னியை 7 முறை சுற்றிவராவிட்டால் திருமணம்

தன்னை பிரிந்து சென்ற மனைவி முறையாக விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்ததாகக் கணவன் தாக்கல் செய்த வழக்கில், இந்து திருமணம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணத்தின்போது மணமக்கள் அக்னியை ஏழு முறை …