பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது முதற்கட்டமாக, 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும், அதற்காக நான்கு நாள்கள் போரை நிறுத்த இஸ்ரேலும் முன்வந்திருக்கின்றன. இந்த நிலையில், காஸாமீதான போரை முழுமையாக நிறுத்தும் வரை, இஸ்ரேலுடனான தொடர்பு …
பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது முதற்கட்டமாக, 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும், அதற்காக நான்கு நாள்கள் போரை நிறுத்த இஸ்ரேலும் முன்வந்திருக்கின்றன. இந்த நிலையில், காஸாமீதான போரை முழுமையாக நிறுத்தும் வரை, இஸ்ரேலுடனான தொடர்பு …
அதைத்தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு, 1985-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கு வங்கத்துக்கு வந்தபோது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ராஜீவ் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பை புத்னி மஞ்சியாயினுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். பிரதமரைச் …
கர்நாடகாவில் இந்தாண்டு மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க என இரண்டு கட்சிகளையும் எதிர்த்து தனித்துக் களமிறங்கி தோல்வியடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், 2024 லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா …
`ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த பேச்சு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் குரலாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரலாகவும் வந்துகொண்டிருந்தது. கடந்த …
பா.ஜ.க ஆட்சி நடைபெறாத மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் …
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவருகிறது. இதில், 4.5 சதவிகித …
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்த `2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்’ நேற்றோடு நிறைவடைந்தது. இதில், நேற்றைய தினம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், …
இதற்கிடையில், தான் அவ்வாறு பேசியது குறித்து மன்சூர் அலிகான், “த்ரிஷாவை உயர்வாகத்தான் பேசினேன். ஆதங்கத்தை காமெடியாகப் பேசியதை, கட் செய்து தவறாகப் பரப்பியிருக்கின்றனர்” என விளக்கமளித்தார். இருப்பினும், மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை …
புவிசார் அரசியலில் ஓர் ஹாட்ஸ்பாட் மாலத்தீவு! டெல்லியின் ஐந்தில் ஒரு பங்கு அளவிலான ஒரு தீவு நாடான மாலத்தீவில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உலக அளவில் பிரபலமான சுற்றுலா தலமாக மாலத்தீவு …
இருப்பினும், இந்தியாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்து நடத்திவருகின்றன. குறிப்பாக கேரளாவில் அதிகப்படியான அளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த …