“மஹுவாவை பதவி நீக்கம் செய்தது சக எம்.பி-யாக

நேற்று முன்தினம் மதியம்வரை எம்.பி-யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்ச வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், மக்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்மீது குற்றச்சாட்டை முன்வைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, …

தெலங்கானா: இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஒவைசி நியமனம் –

தெலங்கானாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்ததது. இதில், 39 இடங்களை வென்ற பி.ஆர்.எஸ் இரண்டாவது இடத்தையும், 8 இடங்களில் வென்ற பாஜக …

“முதல்வரின் பொய் பேச்சால்தான் மக்கள் ஏனோதானோ என

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உணவு, பால், தண்ணீர் …

ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள்: `நிபுணர் குழுவை ஏன்

அதேசமயம், மாநில நீர்வளத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், `நீரில் 5 கி.மீ தூரத்துக்கு எண்ணெய்க் கழிவுகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கழிமுகங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இதுகுறித்து ஆய்வுசெய்து விரிவான அறிக்கை …

`ரூ.200 கோடி சிக்கியது’ – காங்கிரஸ் எம்.பி தொடர்புடைய

ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடி ரொக்கமாக சிக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, ஜார்கண்ட், ஒடிசா …

விகடன் செய்தி எதிரொலி: `ஆற்றில் கலந்த எண்ணெய்க்

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல் மொத்தமாக அனைவரையும் கலங்கடித்துவிட்டாலும், அதன் பிறகான மீட்பு நடவடிக்கைகள், நிவாரண உதவி அளித்தல் போன்ற அரசின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் …

Mahua Moitra: `எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… உங்கள் அழிவைக்

நாடாளுமன்றத்தில் அதானிக்கெதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிரானந்தனியிடம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வாங்கியதாக பா.ஜ.க எம்.பி எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு மஹுவா மொய்த்ராவிடம் …

Mahua Moitra: மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிப்பு;

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராகக் கேள்வியெழுப்ப பிரபல தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் பணம், பரிசுப்பொருள்கள் வாங்கியதாகவும், தன்னுடைய நாடாளுமன்ற இணையதள ஐ.டி மற்றும் பாஸ்வேர்டைப் பகிர்ந்ததாகவும், பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் …

சீதாக்கா: `நக்சலைட் டு பழங்குடியின நலத்துறை அமைச்சர்' –

8-ம் வகுப்பு படிக்கும்போது தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்காக நடக்க ஆரம்பித்த சீதாக்காவின் கால்கள் இன்று அவரின் 52 வயதில் அமைச்சராக மக்களுக்காக இன்னும் வேகமாக முன்பைவிட வேகமாகப் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றன. இன்றைக்குச் சிவப்புக் கம்பளத்தில் …

`live in relationship சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது;

தனக்குப் பிடித்தவருடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப், இந்தியாவிலும் தற்போது வெகுவாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஆனால், இதைத் தனி மனித உரிமை கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறுபவர்கள், இதை `கலாசார சீர்கேடு’ என்று …