2,000 ரூபாய் நோட்டு: கடைசி வரை வங்கிக்கு வராத ரூ.12,000

அக்டோபர் 8 முதல், வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது. அதற்கு பதிலாக, அவர்கள் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள …

`இப்படிச் செய்தால் எதிர்காலத்தில் யாரும் புகைபிடிக்க

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிகரெட் வாங்குவதற்கான அதிகாரபூர்வ வயதை ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு வருடம் உயர்த்த திட்டமிட்டு இருக்கிறார்.  `இங்கிலாந்தில் இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய காரணங்களில் புகைபிடிக்கும் பழக்கமும் ஒன்றாக உள்ளது” …

Joe Biden: 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரிகளைக் கடித்த

வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் சீருடை அணிந்த அதிகாரியை கமாண்டர் கடித்திருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த அதிகாரிக்குச் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர். …

மகளிர் உரிமைத் தொகை: உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும்

தமிழக பட்ஜெட்டில் மக்களிடம் பெருமளவு வரவேற்பைப் பெற்ற திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை. செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. …

`2,000 ரூபாய் நோட்டை இன்னும் வைத்திருக்கிறீர்களா?'…

2,000 ரூபாய் நோட்டுகளை இன்னும் வைத்திருக்கிறீர்களா, அதை மாற்றுவதற்கான நேரமிது. 2,000 ரூபாய்களை மாற்றுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரையே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள், …

`மனைவியை அடித்து துன்புறுத்த எந்தச் சட்டமும் கணவனுக்கு உரிமை

இந்த வழக்கை, நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், “மே 2013 அன்று, காயமடைந்த நிலையில் தன் பெற்றோர் …

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ராணுவ பெண்கள்…

இதைத் தாண்டி பாலியல் பிரச்னைகள், தனிமைப்படுத்தப்படுதல், சரியாகப் பொருந்தாத மற்றும் போதிய உபகரணங்கள் வழங்கப்படாதது, குழந்தை பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு இல்லாமை, குறிப்பாக கர்ப்பம் சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரச்னைகளை இப்போது வெளியிடப்பட்ட …