அரசியல் தர்மன் சண்முகரத்னம்: சிங்கப்பூர் அதிபர் தேர்தல் ரேஸில் உலக அளவில் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழரகள், இப்போது பல நாடுகளில் அரசியலிலும் ஆளுமை செலுத்தி வருகின்றனர். அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் இங்கிலாந்தின் …