முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு; பொதுக்கூட்டத்தில்

அதையடுத்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டேன். உள்நோக்கம் இல்லாமல், என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் …

`புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லை’ – கை விரித்த மத்திய

இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் கோலோச்சி உள்ளதையே காட்டுகிறது. இதற்காக பாஜக–வுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், முதல்வர் ரங்கசாமி அவர்களும் வெட்கப்பட வேண்டும்” என்று காரசாரமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். …

புதுச்சேரி: “சுற்றுலா, ரெஸ்டோ பார் என்ற பெயரில் பாலியல்

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரி மாநிலத்தின் கலாசாரமும், பெண்களின் பாதுகாப்பும் சீரழிக்கப்பட்டுவிட்டது. மாநிலம் முழுவதும் ரெஸ்டோ பார், மசாஜ் …

புதுச்சேரி: “போலி பத்திரங்கள் மூலம் ரூ.1,000 கோடி சொத்துகள்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, எதிர்கட்சிகளையும், எதிர்கட்சித் தலைவர்களையும் திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் இறங்கியுள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு …

கள்ளக்குறிச்சி: தனியார் உணவகத்தில் அங்கன்வாடி சத்துணவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களில் நிலை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் …

“பாஜக அண்ணாமலை ஒரு அரைவேக்காட்டுத் தலைவர்!” – விளாசும்

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களைத் …

"75,000 பெண்களுக்கு உதவித்தொகை வழங்காததை நிரூபித்தால்

ஏற்கெனவே தூத்துக்குடியில் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தவர். அவர் நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் திட்டத்தை செயல்படுத்தும்போது கவர்னர் விமர்சனம் செய்யக் கூடாது. புதுவையில் 75 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை …

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: “பிரதமருக்கு நாம் நன்றி

2023 ஆகஸ்ட் வரை 56 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டிருக்கின்றன. அதில் 53 சதவிகிதம் பெண்களுக்கான வங்கிக் கணக்குகள். எந்த மாநிலத்தில் என்ன திட்டம் செயல்படுத்தினாலும் அது நேரடி வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான தொலைநோக்கு …

“சனாதனம் குறித்து 200 ஆண்டுகளாகப் பேசுகிறோம்… இனியும்

கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரனின் …

“எங்களால்தான் அண்ணாமலை ஆடு மேய்க்காமல் ஐ.பி.எஸ் படித்தார்;

புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். புதுச்சேரி மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற …