“வாய் இருக்கிறது என்பதற்காக இப்படி பேசக்கூடாது!" –

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பாரதியார் கனவு நேற்று நனவாகியுள்ளது. இதுவரை யாரும் செல்லாத நிலாவின் தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது. இது …