செங்கல்பட்டு அருகே ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்த நடிகர் பாலா

செங்கல்பட்டு: சின்னதிரை நடிகர் பாலா செங்கல்பட்டு அருகே உள்ள கிராமத்துக்கு ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளார். மனு கொடுத்த 10 நாளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்த …

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நடிகர் ரஜினிக்கு நேரில் அழைப்பு

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி …

“டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது!” – ரோகித் பேச்சும், தெ.ஆ. கிரிக்கெட் வாரிய செயலும்

கேப்டவுன்: “என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது” என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையேயான முதல் …

30,000 இருக்கைகள், நவீன வசதிகள்… – ஹோம் பிட்சை மாற்றும் பஞ்சாப் கிங்ஸ் @ ஐபிஎல்

மொகாலி: பஞ்சாப் கிங்ஸ் அணி வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் தனது சொந்த மைதானத்தை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை மொகாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியம் பஞ்சாப் அணியின் சொந்த …

சர்வைவா… காயத்தில் இருந்து மீள தீவிர உடற்பயிற்சியில் ஹர்திக் பாண்டியா – வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து சமீப காலமாக பல வதந்திகள் வெளிவருகின்றன. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, …

உடுக்கை, தவில் அதிர தனுஷுடன் சிவராஜ் குமார் நடனம்… ‘கேப்டன் மில்லர்’ 3-வது சிங்கிள் எப்படி?

சென்னை: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘கோரனாறு’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் …

நகைச்சுவை கலந்த த்ரில்லர்: ஃபஹத் பாசில் – வடிவேலு இணையும் பட அப்டேட்

சென்னை: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபஹத் பாசிலும், வடிவேலும் இணையும் புதிய படம், நகைச்சுவை கலந்த த்ரில்லரில் உருவாக இருப்பதாகவும், படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் …

“எனது தொப்பியை காணவில்லை… தயவுசெய்து கொடுத்து விடுங்கள்” – டேவிட் வார்னர் கோரிக்கை

சிட்னி: தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பச்சை நிற தொப்பி காணாமல் போயிருக்கிறது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “அனைவருக்கும் …

“ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில்தான் கடந்த வாரம் இருந்தேன்” – இந்தியா திரும்பிய ஜூனியர் என்டிஆர்

ஹைதராபாத்: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று அங்கிருந்து இந்தியா திரும்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: “ஜப்பானிலிருந்து இன்று இந்தியா திரும்பினேன். அங்கு …