இந்த வருடம் திருமணம்: பிரேம்ஜி அமரன் உறுதி

சென்னை: இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் வெங்கட் பிரபு, பிரபல இயக்குநராக இருக்கிறார். இளைய மகன் பிரேம்ஜி அமரன், காமெடி நடிகர். சில படங்களுக்கு இசை அமைத்தும் …

தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வான நரிப்பள்ளி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

அரூர்: திருப்பத்தூரில் கடந்த மாதம் இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் தேசிய அளவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான மாணவிகளை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்கு உட்பட்ட …

காதலை உறுதிப்படுத்திய சித்தார்த், அதிதி ராவ்

சென்னை: நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் ‘மகாசமுத்திரம்’ என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாகவே சினிமா விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இருவரும் …

5 மொழிகளில் வெளியாகும் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’

கொச்சி: மம்முட்டி நடித்து வரும் ‘பிரம்மயுகம்’ படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை …

மகாராணா பிரதாப் கதையில் பிரபாஸ், ஹிர்த்திக் ரோஷன், ரன்பீர் கபூர்!

இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், மகாராணா பிரதாப்பின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படத்துக்காக உருவாக்கி வருகிறார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேவார் என்கிற உதய்பூர் மன்னரான மகாராணா பிரதாப்பின் கதையை இரண்டு காலகட்டங்களில் நடப்பது …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 18 மார்கழி புதன்கிழமை திதி: சப்தமி இரவு 7.48 வரை. பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: உத்திரம் பிற்பகல் 2.46 வரை. பிறகு அஸ்தம். நாமயோகம்: சோபனம் அதிகாலை 5.28 வரை. பிறகு அதிகண்டம். …

2-வது டெஸ்டில் இன்று மோதல்: தென் ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இந்திய அணி?

கேப்டவுன்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் …

AUS vs PAK | ஆஸ்திரேலியாவுடன் கடைசி டெஸ்டில் இன்று மோதல்: பாக். அணியில் இமாம் உல் ஹக், ஷாகீன் அப்ரிடி நீக்கம்

சிட்னி: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான விளையாடும் லெவனில் இருந்து தொடக்க பேட்ஸ்மேன் இமாம் உல் ஹக், …

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அடிக்கடி பழுதான வாகனம் சரியாகும். ரிஷபம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். …

IND-W vs AUS-W | 3-0 என தொடரை வென்றது ஆஸி. மகளிர் அணி; 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவி …