‘வில் – அம்பு’ சைகை செய்து சதத்தை கொண்டாடிய கே.எஸ்.பரத்!

அகமதாபாத்: இந்தியா-ஏ கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய வீரர் கே.எஸ்.பரத் சதம் விளாசி அசத்தி இருந்தார். அதன் மூலம் இந்தியா-ஏ அணி இந்தப் போட்டியை டிரா செய்தது. …

ராமர் கோயில் திறப்பு விழா | அயோத்தி சிறப்பு யாகத்தில் கங்கனா ரனாவத் பங்கேற்பு

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா நாளை (ஜன.22) நடைபெறுவதையொட்டி அயோத்தி நகர் சென்றடைந்த நடிகை கங்கனா ரனாவத், அங்கு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட …

“ஷோயப் மாலிக் உடனான பந்தம் முறிவு” – விவாகரத்தை உறுதி செய்து சானியா தரப்பில் விளக்கம்

ஹைதராபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் மாலிக் உடனான திருமண பந்தம் முறிந்துள்ளதாக சொல்லி இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தரப்பில் விவாகரத்து குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி …

“பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளது”- சுனில் கவாஸ்கர் கருத்து

மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பாஸ் அணுகுமுறையை எதிர்கொள்ள தங்கள் வசம் ‘விராட்பால்’ இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ‘விராட்பால்’ என அவர் சொல்வது இந்திய …

டென்னிஸ் வீராங்கனை சானியாவுடன் விவாகரத்து: நடிகையை மணந்தார் ஷோயப் மாலிக்

கராச்சி: இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், தற்போது 3-வதாக நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக …

ராமர் கோயில் திறப்பு விழா | அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: நாளை (ஜனவரி 22) அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து அயோத்தி புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள …

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு: ஒரே நாளில் 2 தங்கம் வென்றது தமிழ்நாடு

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆடவருக்கான ரிதமிக் ஜோடி யோகாவில் தமிழக வீரர்களான சர்வேஷ், தேவேஷ் ஆகியோர் …

பிப்ரவரியில் நிச்சயதார்த்தமா? – விஜய் தேவரகொண்டா விளக்கம்

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவும் விஜய தேவரகொண்டாவும் ‘கீத கோவிந்தம்’ படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், ‘டியர் காம்ரேட்’ படத்திலும் சேர்ந்து நடித்தனர். இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாக …

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. ‘+divToPrint.innerHTML+”); newWin.print(); …

ஸ்ரீராமர் கோயிலில் நாளை பிரதிஷ்டை | பக்தர்கள் ராம மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: அயோத்தி ஸ்ரீராமர் கோயிலில் ஜன. 22-ம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் பக்தர்கள் ‘ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்’ என்ற ராம மந்திரத்தை பாராயணம் செய்ய …