விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் படத்தில் சீமான்!

சென்னை: விக்னேஷ் இயக்கும் புதிய படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடிகர் சீமான் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா …

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ கோடை விடுமுறைக்கு வெளியீடு: கவனம் ஈர்க்கும் போஸ்டர்

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ படங்களைத் தொடர்ந்து நடிகர் …

“தினமும் 9 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன்” – ‘ஃபைட்டர்’ அனுபவம் பகிரும் ஹிர்த்திக் ரோஷன்

மும்பை: ‘ஃபைட்டர்’ படத்துக்காக தன் நண்பர்களை ஒருவருடகாலமாக சந்திக்காமல் இருந்ததாகவும், சமூகத்துடனான உறவு முற்றிலும் துண்டித்துவிட்டதாகவும் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “என் வேலையைத் …

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றம்?

சென்னை: தான் கொடுத்த வாக்குறுதியின்படி மறைந்த நடிகர் விஜயகாந்த் மகனின் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும், தேமுதிக நிறுவனத்தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் …

போலீஸ் டிஎஸ்பி ஆனார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா!

லக்னோ: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. …

“பவதாரிணி உடனான கடைசி புகைப்படம்” – வெங்கட் பிரபு உருக்கம்

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணி உடனான கடைசி புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி, கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் …

பான் இந்தியா படமாக உருவாகும் ‘சர்தார் 2’

சென்னை: கார்த்தி, ராஷி கண்ணா, லைலா உட்பட பலர் நடிப்பில் உருவான படம், ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். கார்த்தி இரண்டு வேடங்களில் …

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு

Last Updated : 30 Jan, 2024 07:24 AM Published : 30 Jan 2024 07:24 AM Last Updated : 30 Jan 2024 07:24 AM துபாய்: இங்கிலாந்து …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 16 தை செவ்வாய்க்கிழமை திதி: சதுர்த்தி காலை 8.54 வரை. பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: உத்திரம் இரவு 10.06 வரை.பிறகு அஸ்தம். நாமயோகம்: அதிகண்டம் காலை 10.38 வரை. பிறகு சுகர்மம். நாமகரணம்: …

‘ஏஐ மூலம் மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்த குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றோம்’ – ஏ.ஆர்.ரஹ்மான்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு …