சென்னிமலை முருகன் கோயிலில் மகா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் நடந்த தைப்பூச மகா தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோயிலில், கடந்த 18-ம் தேதி தைப்பூசத் தேர் திருவிழா தொடங்கியது. …

“நான் செய்யும் உதவிகளுக்குப் பின்னால் இருப்பது யார்?” – 5-வது ஆம்புலன்ஸை வழங்கிய பாலா விளக்கம்

சென்னை: வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. தான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார். …

இந்தி நடிகரை மணக்கிறார் கீர்த்தி கர்பந்தா

மும்பை: பிரபல இந்தி நடிகை கீர்த்தி கர்பந்தா. தெலுங்கிலும் நடித்துள்ள இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘புரூஸ்லீ’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் இந்தி நடிகர் புல்கிட் சாம்ராட் என்பவரை கடந்த நான்கு வருடங்களாகக் …

திரைப்படங்கள் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்: விஷ்ணு விஷால் நம்பிக்கை

சென்னை: சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் நாயகன் ஆனவர் விஷ்ணு விஷால். கடந்த 2009-ம்ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சரண்யா மோகன், கிஷோர், சூரி உட்பட பலர் நடித்தனர். இந்தப் …

சினிமா பைத்தியம்: காமராஜர் பார்த்த கடைசி படம்

குல்சார் எழுதிய இந்தி கதையை தமிழுக்கேற்ப மாற்றி, ஏ.எஸ்.பிரகாசம் திரைக்கதை, வசனம் எழுதினார். தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை சூப்பர் ஹீரோக்களாகக் கருதும் சினிமா ரசிகர்களுக்கு உண்மையை உணர்த்திய படம் இது. கதைப்படி, பிரபல ஹீரோ …

9 அணிகள் கலந்து கொள்ளும் பிரைம் வாலிபால் லீக் பிப்.15-ல் சென்னையில் தொடக்கம்

சென்னை: பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும்பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டி …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 17 தை புதன்கிழமை திதி: பஞ்சமி பகல் 11.36 வரை, அதன் பிறகு சஷ்டி திதி. நட்சத்திரம்: அஸ்தம் நள்ளிரவு 1.08 வரை. அதன் பிறகு சித்திரை நாமயோகம்: சுகர்மம் காலை 11.36 …

உடல்நலக்குறைவால் கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி

அகர்தலா: இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 32 வயதான அவர், நடப்பு ரஞ்சிக் …

பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி …

பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

சென்னை: பிரித்விராஜ் நடித்துள்ள மலையாள படமான ‘ஆடு ஜீவிதம்’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள …