மோசமான பப்ளிசிட்டி ஸ்டன்ட்: பூனம் பாண்டே பதிவு குறித்து ரசிகர்கள் ஆவேசம்

மும்பை: பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியானது. அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் டீம் இதை தெரிவித்திருந்தது. அவர் மேலாளரும் …

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா மையம் சார்பில் ரத யாத்திரை: தமிழகம், புதுச்சேரியில் 60 நாட்கள் நடக்கிறது

சென்னை: ஈஷா மையம் சார்பில் மகா சிவராத்திரியைமுன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 60 நாட்கள் ரத யாத்திரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஈஷா மையத்தின் தென்கயிலாய பக்தி பேரவை நிர்வாகிகள் மகேந்திரன், இந்துமதி, பாலாஜி ஆகியோர் சென்னையில் …

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. ‘+k.title_ta+’ ‘+k.author+’ …

“மலிவான விளம்பர உத்தி” – பூனம் பாண்டேவை சாடிய திரை பிரபலங்கள் 

மும்பை: புற்றுநோயால் இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், விழிப்புணர்வுக்காகவே அவ்வாறு கூறியதாக வீடியோ வெளியிட்ட நடிகை பூனம் பாண்டேவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான …

“விஜய்யை பற்றி பண்ண விரும்பவில்லை விமர்சனம்… தமிழக மக்களுக்கு வேண்டும் விமோச்சனம்” – டி.ராஜேந்தர்

சென்னை: “அரசியல் என்பது பொதுவழி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை ‘விமர்சனம்’, நான் கடவுளிடம் கேட்பது தமிழக மக்களுக்கு விமோச்சனம்” …

2-வது குழந்தையை வரவேற்க தயாராகும் கோலி – அனுஷ்கா: டி வில்லியர்ஸ் தகவல்

புதுடெல்லி: விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. …

‘டாக்சிக்’ அணுகுமுறையுடன் காதல் – மணிகண்டனின் ‘லவ்வர்’ ட்ரெய்லர் எப்படி? 

சென்னை: மணிகண்டன் நடித்துள்ள ‘லவ்வர்’ (Lover) படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘லவ்வர்’ (lover). ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் …

கருப்பு – வெள்ளையில் வெளியாகிறது மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’

சென்னை: மம்மூட்டி நடிக்கும் ‘பிரம்மயுகம்’ மலையாள திரைப்படம் ப்ளாக் அன் ஒயிட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராகுல் சதாசிவம். அவர் …

IND vs ENG 2-வது டெஸ்ட் | அதிகவேக 150+ விக்கெட் – பும்ரா பந்துவீச்சில் 253 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய …

“90 சதவீத இந்தியர்கள்..” – ட்ரோலாகும் ‘பைட்டர்’ இயக்குநரின் விளக்கம்

மும்பை: ‘பைட்டர்’ படத்தின் பின்னடைவு குறித்து இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் குடியரசு தினத்தையொட்டி கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான …