2-வது குழந்தை குறித்த தகவல்: விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரிய டி வில்லியர்ஸ்

புதுடெல்லி: விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று சில தினங்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியிருந்த நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவலை தெரிவித்ததற்காக விராட் …

‘3’ படத்தை ‘கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம்

சென்னை: தான் இயக்கிய ‘3’ படத்தை ‘கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா …

“விதியோட விளையாட முடியும்னு நினைக்கிறீயா” – மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: மம்மூட்டி நடித்துள்ள ‘பிரமயுகம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமான இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மம்முட்டி நடித்து வரும் ‘பிரம்மயுகம்’ படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் …

ஐபிஎல் அப்டேட் | மே.இ.தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியது லக்னோ

லக்னோ: மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியதாக லக்னோ அணி அறிவித்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஷமர் ஜோசப்பை வாங்கியதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் …

காதலர் தினம் ஸ்பெஷல்: விஜய் சேதுபதி, த்ரிஷாவின் ‘96’ ரீ-ரிலீஸ்!

சென்னை: காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை முன்னிட்டு விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்துள்ள ‘96’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கத்தில் …

இலங்கையில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குளறுபடி – பலர் காயம்

இலங்கை: இலங்கையில் நடைபெற்ற பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பை மீறி ரசிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாடகர் ஹரிஹரின் இசை நிகழ்ச்சி, இலங்கையில் கடந்த மாதம் நடைபெறுவதாக …

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் | கடைசி 3 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலி விலகல்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி 3 போட்டியிலும் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக …

“அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்” – நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்‌ஷனுக்கும், படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ’அரசியல் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

10.02.2024 சோபகிருது 27 தை சனிக்கிழமை திதி: பிரதமை இரவு 12.47 வரை. பிறகு துவிதியை. நட்சத்திரம்: அவிட்டம் இரவு 8.34 வரை. பிறகு சதயம். நாமயோகம்: வரீயான் மதியம் 2.49 வரை. பிறகு …