பாலா – அருண் விஜய்யின் ‘வணங்கான்’ டீசர் பிப்.19-ல் ரிலீஸ்!

சென்னை: பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு …

ராஜ்கோட் டெஸ்ட் | பென் டக்கெட் அபார சதம்: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 207/2

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அபாரமாக விளையாடி சதம் …

காஷ்மீரும் தேசபக்தியும்… – சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் எப்படி?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே21’ படத்துக்கு ‘அமரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். …

“லட்சத்தில் ஒரு பவுலர் அஸ்வின்!” – 500 டெஸ்ட் விக்கெட்டுக்கு குவியும் வாழ்த்து

ராஜ்கோட்: டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை அடுத்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது …

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் – இந்திய வீரர் அஸ்வின் புதிய சாதனை!

ராஜ்கோட்: டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை …

“குற்ற உணர்ச்சியாக இருந்தது” – ‘பேட்ட’ கதாபாத்திரம் குறித்து நவாசுதீன் வருத்தம்

மும்பை: ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தது குறித்து பேசிய பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், அந்தப் படத்தில் தான் பலவீனமாக இருந்ததாகவும், அது தனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியை தந்ததாகவும் தெரிவித்துள்ளார். 2019-ம் …

ராஜ்கோட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவிப்பு

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் …

சர்பராஸ் கான் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட தந்தை – பின்னணியில் சூர்யகுமார் யாதவ்

ராஜகோட்: அனில் கும்ப்ளேவிடம் இருந்து டெஸ்ட் தொப்பியை சர்ப்ராஸ் கான் பெற்ற நிகழ்வில் தான் கலந்து கொண்டதற்கு சூர்யகுமார் யாதவ்தான் காரணம் என்று சர்ப்ராஸ் கானின் தந்தை நவுஷத் கான் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் …

ஒட்டன்சத்திரத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்

ஒட்டன்சத்திரம்: 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் அருகே பழநி சாலையில் பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோயில் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 4 மாசி வெள்ளிக்கிழமை திதி: சப்தமி காலை 8.55 வரை. பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: பரணி நாளை காலை 8.46 வரை. பிறகு கார்த்திகை. நாமயோகம்: பிராம்யம் மதியம் 3.13 வரை. பிறகு …