விராட் கோலி – அனுஷ்காவுக்கு இரண்டாவது குழந்தை: தம்பதியினர் நெகிழ்ச்சி

மும்பை: கடந்த 15-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், …

த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்புக் கோரிய சேலம் அரசியல் பிரமுகர்

சென்னை: த்ரிஷா குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், “ஒருவேளை உங்கள் மனம் புண்படும்படி இருந்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என சேலம் அரசியல் பிரமுகர் ஏ.வி.ராஜூ மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் …

“என் மனதை காயப்படுத்தி உள்ளது” – த்ரிஷாவுக்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பதிவு

சென்னை: “சக திரைத்துறை நடிகையை மோசமாக பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தியுள்ளது. உரியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகர் மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், …

“அருவருப்பாக உள்ளது… கடும் நடவடிக்கை!” – த்ரிஷா கொந்தளிப்பு @ அதிமுக முன்னாள் பிரமுகர் சர்ச்சை

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இது …

தமிழக அரசின் உதவியை எதிர்பார்க்கும் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வீரர்!

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவசுப்பிரமணியன். இவரது மகன் மகாராஜா(23). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான மகாராஜா, …

“8 வாரத்துக்கு பிறகே ஓடிடி ரிலீஸ்” – தமிழக திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்

சென்னை: “4 வாரங்களுக்குப் பின் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறோம். இந்த கால இடைவெளி குறைவாக இருப்பதால், பார்வையாளர்கள் சிறிய படங்களை ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என முடிவுக்கு வந்துவிட்டனர். இதனால் ஓடிடி வெளியீட்டை 8 …

தமிழுக்கு வருகிறார் மலையாள இயக்குநர் அஞ்சலி மேனன் 

சென்னை: ‘பெங்களூரு டேஸ்’ (Bangalore Days) உள்ளிட்ட மலையாள படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஞ்சலி மேனன் தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. …

“உண்மையை தெரிந்துகொள்ள உதவும்” – ‘ஆர்டிகிள் 370’ படத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஸ்ரீநகர்: ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஆர்டிகிள் 370’ திரைப்படம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி …

“வேலையை விட வற்புறுத்தினார்” – ‘மகாபாரதம்’ நடிகர் மீது ஐஏஎஸ் மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மகாபாரதம் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் நிதிஷ் பரத்வாஜ் தன்னை வேலையை விடுமாறும், இல்லையென்றால் விவாகரத்து வேண்டும் என்றும் வற்புறுத்தியதாக அவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான ஸ்மிதா பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார். ’மகாபாரதம்’ தொடரில் …

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா' படப்பிடிப்பு நிறைவு – கோடையில் ரிலீஸ்

சென்னை: கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. அரசியல், நகைச்சுவை திரைப்படமான இதை நடிகரும் இயக்குநருமான சாய் …