உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் அதிர்ச்சி தோல்வி

பூசான்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர்,மகளிர் அணியினர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் நாக் அவுட் …

திருமலையில் 24-ம் தேதி பவுர்ணமி கருட சேவை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் இரவு கருட சேவை நடத்தப்படுவது ஐதீகம். சந்திரனுக்குரிய திருத்தலம் என்பதால், பவுர்ணமியன்று இரவு கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் …

போன் பே-வின் Indus Appstore அறிமுகம்: கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டி!

பெங்களூரு: போன் பே நிறுவனம் Indus Appstore எனும் ஆப்ஸ்டோரினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில் சுமார் 2 லட்சம் செயலிகள் இடம் பெற்றுள்ளது. 12 இந்திய மொழிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுளின் …

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்: உள்ளூர் கிரிக்கெட்டில் வம்சி கிருஷ்ணா சாதனை

கடப்பா: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் விளாசிய நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வம்சி கிருஷ்ணா. உள்ளூர் அளவில் நடைபெறும் நடப்பு சிகே நாயுடு கோப்பை (23 வயதுக்குட்பட்டோர்) தொடரில் …

சிவ.கா, தனுஷ் பட இயக்குநருடன் கைகோத்த லெஜண்ட் சரவணன்!

சென்னை: ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தொழிலதிபர் அருள் சரவணன். அவரது அடுத்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிக் சட்டை’, ‘கொடி’, …

உண்மைச் சம்பவத்தை தழுவிய திலீப்பின் ‘தங்கமணி’ மார்ச் 7-ல் ரிலீஸ்! 

சென்னை: மலையாள நடிகர் திலீப் நடித்துள்ள ‘தங்கமணி’ திரைப்படம் வரும் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உடல்’ மலையாள படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரதீஷ் ரகுநந்தன் இயக்கத்தில் …

சேலம் அரசியல் பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்

சென்னை: “என்னைப் பற்றியும்‌, த்ரிஷாவைப் பற்றியும்‌ பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளைக் கூறிய அதிமுக முன்னாள் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் …

‘சென்னை ஐபிஎல் அணிக்கு நான் வந்தது எப்படி?’ – தோனி பகிர்ந்த ‘ரிஸ்க்’ அனுபவம்

சென்னை: 2008 ஐபிஎல் ஏலம் குறித்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அனுபவத் தகவல் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2008-ல் தான் ஐபிஎல் தொடர் முதன்முதலில் துவங்கப்பட்டது. அப்போது நடந்த …

மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ பிப்.23-ல் தமிழில் ரிலீஸ்!

சென்னை: மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பிரமயுகம்’ மலையாளப் படம் வரும் 23-ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள …

“பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது” – த்ரிஷாவுக்கு ஆதரவாக ஜெயக்குமார் கருத்து

சென்னை: “பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது. நடிகை த்ரிஷா மிகவும் மனம் வருந்தி அந்தப் பதிவை எழுதியிருக்கிறார். அந்த காணொலியில் பேசப்பட்ட விஷயங்களை கேட்கும்போதே அருவருப்பாக இருந்தது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். …