துஷாரா, அபர்ணா, வரலட்சுமி… – தனுஷின் ‘ராயன்’ நடிகர்கள் அறிமுகம்

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர்களை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை வெளியான நடிகர்கள் பட்டியலின் படி, தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் …

“இறைச்சி… இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று!” – வெற்றிமாறன்

சென்னை: “அடிப்படை தேவைகளில் ஒன்றான இறைச்சி, இன்றைய சூழலில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது” என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு …

10 நாட்களில் ரூ.50 கோடி: வசூலில் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மாஸ்! 

திருவனந்தபுரம்: மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பிரமயுகம்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022, 2023-ஆம் ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மம்மூட்டி நடிப்பில் வெளியான …

ராஞ்சி டெஸ்டில் இந்தியா அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றி அசத்தல்

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்தியா, இங்கிலாந்து …

’ஆர்டிக்கிள் 370’ படத்துக்கு வளைகுடா நாடுகளில் தடை

சென்னை: யாமி கவுதம், பிரியாமணி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படத்துக்கு வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படம் கடந்த 23-ம் …

லைவ் ஆக்‌ஷன் படமாக உருவாகிறது ‘நரூட்டோ’

வாஷிங்டன்: உலகப் புகழ் பெற்ற ‘நரூட்டோ’ அனிமேஷன் தொடரை முழுநீள லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை லயன்ஸ்கேட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் கதைகளில் புகழ்பெற்றது ‘நரூட்டோ’. …

'கல்கி 2898 AD' மகாபாரதத்தில் இருந்து தொடங்குகிறது: இயக்குநர் நாக் அஸ்வின் தகவல்

ஹைதராபாத்: பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் இருந்து தொடங்கி 2898-ல் முடிகிறது என்று அப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக …

திரை விமர்சனம்: பைரி

நாகர்கோவில் அருகிலுள்ள அறுகு விளையில் நூறாண்டுகளாக நடந்துவருகிறது புறா பந்தயம். அதில் ராஜலிங்கத்தின் (சையத் மஜீத்) குடும்பமும் ஒன்று. இந்தப் புறா பந்தயத்தால் வாழ்க்கை நாசமாவதாக நினைக்கும் அவரின் அம்மா சரஸ்வதி (விஜி சேகர்),லிங்கத்தைப் …

திரை விமர்சனம்: வித்தைக்காரன்

தங்கக் கடத்தலில் ஈடுபடும் கோல்டு மாரி (சுப்ரமணிய சிவா), கள்ளப் பணத்தை மாற்றித் தரும் அழகு (ஆனந்த்ராஜ்), வைரக் கடத்தலில் ஈடுபடும் கல்கண்டுரவி (மதுசூதனன் ராவ்) ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்று அவர்களுடன் மேஜிக் கலைஞரான …

“ரகசியமாக அவனை கிரிக்கெட் ஆட அனுப்புவேன்” – ஆகாஷ் தீப் தாயார் உருக்கம்

ராஞ்சி: ராஞ்சியில் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் ஆகாஷ் தீப்பின் பயணம் கடினமானது. ஆகாஷ் தீப்பின் தாயார் லதுமா தேவி இல்லையெனில் ஆகாஷ் தீப் என்றொரு வேகப்பந்து வீச்சாளர் இன்று இந்திய அணிக்குக் கிடைத்திருக்க …