புதுக்கோட்டை – குளமங்கலம் அய்யனார் கோயில் திருவிழா – வில்லுனி ஆற்றில் திரண்ட மக்கள்

புதுக்கோட்டை: குளமங்கலம் அய்யனார் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, வில்லுனி ஆற்றில் விடிய விடிய கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் காண குடும்பத்துடன் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் பெருங்காரையடி …

“என் மகள்கள் ‘அனிமல்’ படம் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தனர்” – குஷ்பு

சென்னை: ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என தன்னுடைய மகள்கள் எச்சரித்ததாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய குஷ்பு, “அனிமல் …

மறுவெளியீட்டில் சாதிக்கும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா உட்பட பலர் நடித்த படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்தப் படம், 2010-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி வெளியானது. இதில் …

காதலிக்க நேரமில்லை: மெரினாவில் உருவான எவர்கிரீன் காமெடி படத்தின் கதை!

சினிமாவில் மினிமம் கேரண்டி வகைக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கிறது காமெடி. இதில் ஹாரர் காமெடி, த்ரில்லர் காமெடி, பிளாக் காமெடி, டார்க் காமெடி என வகைகள் வரிசைகட்டி நின்றாலும் ரொமான்டிக் காமெடிக்கும் ரசிகர்கள் தனியிடம் …

ராஞ்சி போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என தன்வசப்படுத்தியது. சொந்த மண்ணில் …

‘கோடிங் கற்க வேண்டிய அவசியமில்லை’ – ஏஐ காரணம் அடுக்கும் என்விடியா சிஇஓ

கலிபோர்னியா: ஏஐ இருப்பதால் யாரும் கோடிங் கற்க வேண்டியதில்லை என என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையினால் யார் வேண்டுமானாலும் புரோகிராமர் ஆகலாம் என …

‘ஆந்திர அணியில் விளையாடப் போவதில்லை’ – ஹனுமா விஹாரி | அரசியல் தலையீடு என புகார்

இந்தூர்: ஆந்திர கிரிக்கெட் அணிக்காக இனி விளையாட மாட்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி அறிவித்துள்ளார். அரசியல் தலையீடு காரணமாக இந்த முடிவை எடுப்பதாக சமூக வலைதளத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். நடப்பு …

“இது கலைஞரின் தாஜ்மஹால்!” – ரஜினி சிலாகிப்பு @ கருணாநிதி நினைவிடம்

சென்னை: “கலைஞரின் நினைவிடம் என்று கூறுவதை விட கலைஞரின் தாஜ்மஹால் என்று கூறலாம்” என கருணாநிதி நினைவிட திறப்புக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் சிலாகித்தார். 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினா …

“குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பின்…” – ஜாபர் சாதிக் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் 

சென்னை: “செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை” என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் …