நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

30-08-2023 சோபகிருது 13 ஆவணி புதன்கிழமை திதி: சதுர்த்தசி காலை 10.58 வரை. பிறகு பௌர்ணமி. நட்சத்திரம்: அவிட்டம் இரவு 8.45 வரை. பிறகு சதயம். நாமயோகம்: அதிகண்டம் இரவு 9.31 வரை. பிறகு …

ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட்டை புறக்கணித்த ஸ்மிருதி மந்தனா; டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்!

மும்பை: எதிர்வரும் இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் சீசனில் விளையாடும் வகையில் மகளிருக்கான பிக் பேஷ் கிரிக்கெட் லீக்கை புறக்கணிக்க இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் …

செப்டம்பர் 12-ம் தேதி ஆப்பிள் நிகழ்வு: ஐபோன் 15 உட்பட பல சாதனங்கள் அறிமுகமாக வாய்ப்பு

கலிபோர்னியா: வரும் செப்டம்பர் 12-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் ‘Wonderlust’ எனும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் ஐபோன் 15 வரிசை போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் …

“ஷூட்டிங் வராமல் எங்கே போவேன்?” – வதந்திகளுக்கு யோகிபாபு முற்றுப்புள்ளி

சென்னை: “நான் ஷூட்டிங் வராமல் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன்” என நடிகர் …

“என்ஐஏ எனக்கு சம்மன் அனுப்பவில்லை” – வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

“தேசிய புலனாய்வு முகமை எனக்கு எந்த சம்மனும் அனுப்பவில்லை. ஊடகங்கள் உண்மை தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்” என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நடக்கும் …

“விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; சூப்பர்ஸ்டார் பட்டம் மக்கள் கொடுத்தது” – விஷால் பகிர்வு

சென்னை: நடிகர் விஷால் தனது 46 ஆவது பிறந்தநாளை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோமில் இருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், …

‘யார் வெற்றி பெற்றிருந்தாலும் மகிழ்ச்சியே’: தங்க மகனின் தாய் சரோஜ் தேவி சொன்ன அசத்தல் பதில்

புதுடெல்லி: மகனின் வெற்றி குறித்த பேசிய நீரஜ் சோப்ராவின் தாய், “இது மகிழ்ச்சிக்குரிய தருணம். யார் வெற்றி பெற்றிருந்தாலும் மகிழ்ச்சியே” என்று கூறி அனைவரின் இதயங்களையும் கவர்ந்துள்ளார். இந்தியாவின் தங்கமகனான நீரஜ் சோப்ரா நட்சத்திர …

‘பயணிகள் கவனிக்கவும்’ இயக்குநரின் அடுத்த படைப்பு ‘அலங்கு’ முதல் தோற்றம்

‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘அலங்கு’. இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் …

அரசு பள்ளி வளாகத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்படுமா? – இன்று தேசிய விளையாட்டு தினம்

கோவில்பட்டி: கோவில்பட்டி கிருஷ்ணநகரில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.7 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானமும், விளையாட்டு விடுதியும் கட்டப்பட்டது. இது தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான ஒரே சிறப்பு விளையாட்டு …

நடிகர் சிவகுமாரை வித்தியாசமானத் தோற்றங்களில் காட்டிய திரைப்படங்களில் ஒன்று, ‘வண்டிச்சக்கரம்’

நடிகர் சிவகுமாரை வித்தியாசமானத் தோற்றங்களில் காட்டிய திரைப்படங்களில் ஒன்று, ‘வண்டிச்சக்கரம்’. அவரை மென்மையான கதாபாத்திரங்களில் அதிகமாகப் பார்த்த ரசிகர்கள், கம்பீரமானத் தோற்றத்துடனும் ஆக்ரோஷமானப் பார்வையுடனும் வேறொருவராகப் பார்த்தனர் இதில். மேனி தெரியும் வெள்ளை ஜிப்பா, …