இந்திய சந்தையில் விவோ வி29e ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி29e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் …

வெங்கடேஷின் ‘சைந்தவ்’ படத்தில் ஆர்யா – தோற்றம் வெளியீடு

வெங்கடேஷ் நடிக்கும் தெலுங்கு படமான ‘சைந்தவ்’ படத்தில் நடிகர் ஆர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அவரின் கதாபாத்திர தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கில் ‘ஹிட்’ பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு …

சென்னையில் ஷாருக்கான் – ‘ஜவான்’ இசை வெளியீட்டு நிகழ்வில் பிரபலங்கள் பங்கேற்பு

சென்னை: ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக நடிகர் ஷாருக்கான் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, …

‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவன விளம்பரத் தூதராக சமந்தா நியமனம்

சென்னை: நடிகை சமந்தா ‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாற்றத்தின் புதிய முகத்தை அறிமுகப்படுத்துவதில் …

இனி எந்த தேர்தலிலும் யாருக்கும் ரஜினி ஆதரவு தரமாட்டார்: அண்ணன் சத்தியநாராயணா

விழுப்புரம்: வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி, இனி எந்த தேர்தலிலும் யாருக்கும் ரஜினி ஆதரவு தர மாட்டார் என்று அவரது அண்ணன் சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் சொந்த ஊரான …

ஓடிடி வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ‘ஜெயிலர்’ HD – அதிர்ச்சியில் படக்குழு

சென்னை: ஓடிடியில் வெளியாவதற்கு முன்பாகவே ‘ஜெயிலர்’ படம் ஹெச்டி தரத்தில் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை …

விருதுகள் மீது நம்பிக்கையில்லை: விஷால்

சென்னை: நடிகர் விஷால் தனது 46-வது பிறந்த தினத்தை ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி நேற்று கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: சூப்பர் ஸ்டார் சர்ச்சைப் பற்றி கேட்கிறார்கள். அந்தப் பட்டம் …

நடிகர் ஜோஜு ஜார்ஜிடம் ரூ.15 லட்சம் திருட்டு- பாஸ்போர்ட் மாயம்

லண்டன்: பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ‘பஃபூன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ‘அண்டோனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இதில் கல்யாணி பிரியதர்ஷன், …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் | வெற்றியுடன் தொடங்கினார் ஜோகோவிச்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் முதல் சுற்றில் அதிர்ச்சி …

வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா தொடங்கியது: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் …