இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேற்றம்!

சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ். உலக அளவில் ஃபிடே ஓபன் தரவரிசையில் அவர் 8-ம் இடம் பிடித்துள்ளார். செஸ் வரலாற்றில் …

எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி: நடப்பு சாம்பியன் ஐஓசி அணி வெளியேற்றம்

சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சென்னை …

புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்ட ‘ஜவான்’ ட்ரெய்லர்

துபாய்: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள …

மார்ஷ், டிம் டேவிட் அதிரடியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோரது அதிரடி ஆட்டம் மற்றும் தன்வீர் சங்காவின் சிறப்பான பந்து வீச்சால் 111 …

பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஸ்மார்ட் மோதிரம் கண்டுபிடிப்பு – சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சாதனை

சென்னை: பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஸ்மார்ட் மோதிரத்தை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்னை ஐஐடி ஆராய்ச்சி உதவி மையம் (இங்குபேசன் செல்) மூலம் சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களைக் கொண்டு 'மியூஸ் வியரபிள்' …

முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

01-09-2023 சோபகிருது 15 ஆவணி வெள்ளிக்கிழமை திதி: துவிதியை இரவு 11.49 வரை. பிறகு திருதியை. நட்சத்திரம்: பூரட்டாதி பிற்பகல் 2.54 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம்: திருதி பிற்பகல் 1.08 வரை. பிறகு …

இலங்கை வீரர் பதிரனாவின் பவுலிங் திறனை பாராட்டிய அஸ்வின்!

சென்னை: இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரர் மதீஷ பதிரனாவின் பவுலிங் திறனை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 …

‘ஜெயிலர்’ பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி: ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்!

சென்னை: ‘ஜெயிலர்’ பட பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியின் எதிரொலியாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமே எக்ஸ் (ட்விட்டர்) …

எக்ஸ் தளத்தில் வீடியோ, ஆடியோ அழைப்பு வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் எனும் ட்விட்டர் தளத்தில் கூடிய விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் …