ஆசியக் கோப்பை | பாகிஸ்தானின் 'அட்டாக் பவுலிங்' குறித்த கேள்வி – ரோகித் சர்மா கொடுத்த 'நச்' பதில்

இலங்கை: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை இந்திய அணி எவ்வாறு சமாளிக்க போகிறது என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் …

எஃப்டிஐஐ-யின் புதிய தலைவராக நடிகர் மாதவன் நியமனம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் …

IND vs PAK | “விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர்” – பாக். வீரர் ஷதாப் கான் புகழ்ச்சி

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நாளை குரூப் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்துள்ளார் பாகிஸ்தான் …

நெல்சனுக்கு கார் பரிசு – ’ஜெயிலர்’ வெற்றி மகிழ்ச்சியில் கலாநிதி மாறன்

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்து வரும் நிலையில், இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் நெல்சனுக்கு Porsche காரை பரிசளித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் …

பிரசாந்த் நீல் – பிரபாஸின் ‘சலார்’ ரிலீஸ் தேதி மாற்றம்?

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் …

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் செப்.3-ல் ரிலீஸ்

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் …

குஷி Review: ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி… ஆனால், ‘பாஸ்’ ஆனதா?

’சாகுந்தலம்’ தோல்விக்குப் பிறகு சமந்தாவும், ‘லைகர்’ தோல்விக்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவும், ’டக் ஜகதீஷ்’ தோல்விக்குப் பிறகு இயக்குநர் ஷிவா நிர்வானாவும் ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவேண்டிய முனைப்பில் இணைந்துள்ள படம் ‘குஷி’. காதலர்கள் …

மலையாள நடிகை அபர்ணா நாயர் மரணம்: போலீஸ் விசாரணை

மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 33. திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் …

ஜெயிலர் மெகா ஹிட் | ரஜினிகாந்துக்கு BMW X7 காரை பரிசளித்த கலாநிதி மாறன்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் …