“நாங்கள் உலக கால்பந்தாட்ட வரலாற்றை மாற்றி அமைத்தவர்கள்” – மெஸ்ஸி குறித்து ரொனால்டோ

Last Updated : 07 Sep, 2023 01:45 PM Published : 07 Sep 2023 01:45 PM Last Updated : 07 Sep 2023 01:45 PM கோப்புப்படம் லிஸ்பன்: …

ODI WC 2023 | மேலும் 4 லட்சம் டிக்கெட்களை வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது பிசிசிஐ

மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளை மக்கள் மைதானத்துக்கு வந்து நேரில் பார்க்கும் வகையில் மேலும் 4 லட்சம் டிக்கெட்களை நாளை (செப்.8) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுகிறது. அடுத்த மாதம் …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | அரை இறுதியில் ஜோகோவிச், கோ கோ காஃப்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் கோ கோ காஃப் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான …

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஷுப்மன் கில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆசிய …

சிறந்த குறும்படங்களுக்கு பரிசு: பி.லெனின் கோரிக்கை

கோவை: தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில், பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ என்ற ஆவணப்படம் சிறந்த கல்வி திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இதன் திரையிடல் நிகழ்வு, கோவையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் …

நடிகர் சங்க பொதுக்குழு: படப்பிடிப்பு ரத்து

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க 67-வது பொதுக்குழு கூட்டம், வரும் 10-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

07-09-2023 சோபகிருது 21 ஆவணி வியாழக்கிழமை திதி: அஷ்டமி மாலை 4.13 வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: ரோகிணி காலை 10.23 வரை. பிறகு மிருகசீரிஷம். நாமயோகம்: வஜ்ரம் இரவு 10.10 வரை. பிறகு …

மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் செப்.10-ல் அறநிலையத் துறையின் 1,000-வது கும்பாபிஷேகம்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில்களை சீரமைத்து பாதுகாக்கும் வகையில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், தேர்கள், நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு …

'பாரத்' பெயர் சர்ச்சை: படத்தின் தலைப்பை மாற்றிய நடிகர் அக்‌ஷய் குமார்

இந்தியா-பாரத் பெயர் மாற்ற விவாதங்களுக்கு மத்தியில் நடிகர் அக்‌ஷய் குமாரின் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயர் பாரத் என்ற மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டதில் இருந்து விவாதங்கள் எழுந்துள்ளன. திரையுலகிலும் இதே விவாதம் தான். …

யூடியூபில் வெளியானது ‘ஜெயிலர்’ பட ‘காவாலா’ பாடல்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமன்னா, …