த்ரிஷாவின் ‘தி ரோட்’ அக்டோபர் 6-ல் ரிலீஸ்

த்ரிஷா நடிக்கும் புதிய படமான ‘தி ரோட்’ (The road), அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகை த்ரிஷா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரமும், …

“நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்தபோது இப்படி நிகழ்ந்துவிட்டது” – மாரிமுத்து மறைவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல்

சென்னை: வாழ்வில் அவர் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி நிகழ்ந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவின் உடலுக்கு …

தமிழ்த்திரை உலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பு: மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் மாரிமுத்துவின் மறைவு தமிழ்த்திரையுலகுக்கு ஒரு பேரிழப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், …

“ஆசுவாசப்படுத்துவதற்காக வெளியே வந்தார்” – மாரிமுத்துவின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த கமலேஷ்

சென்னை: “கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது” என மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதிநிமிடங்களை அவருடன் பணியாற்றிய கமலேஷ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் …

நடிகர் மாரிமுத்து மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்

சென்னை: நடிகர் மாரிமுத்து மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில், “பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற …

“சாதி/மதத்தை பார்த்து ஓட்டு போடாதீர்கள்” – விவாதத்தை கிளப்பிய ‘ஜவான்’ கிளைமாக்ஸ் வசனம்

மும்பை: அண்மையில் வெளியான ‘ஜவான்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஷாருக்கான் பேசும் வசனம் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி …

“அவரது வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை” – மாரிமுத்து மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. …

“மாரிமுத்து மறைவை கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல” – ‘எதிர்நீச்சல்’ இயக்குநர் திருச்செல்வம் வேதனை

சென்னை: மாரிமுத்துவின் மரணத்தை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்று ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் …

நடிகர் மாரிமுத்து காலமானார்: டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிர் பிரிந்தது

சென்னை: பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் …

உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.150 கோடி வசூலித்த ‘ஜவான்’

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் …