“இந்த படத்தை பார்த்ததற்கு எனக்கு ஒரு சொகுசு காரை பரிசளித்திருக்க வேண்டும்”: கார்த்தி சிதம்பரம் மறைமுக கிண்டல்

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் மறைமுகமான கிண்டல் செய்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் …

இந்த இடைவெளி எனக்கு தேவைப்பட்டது: அனுஷ்கா 

ஹைதராபாத்: ’பாகுபலி’ படத்துக்குப் பிறகான இந்த இடைவெளி தனக்கு மிகவும் தேவைப்பட்டது என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள …

‘தங்கலான்’ படத்துக்கு நானும் வெயிட்டிங்: மாளவினா மோகனன் பகிர்வு

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்துக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், …

நடிகர் மாரிமுத்து மறைவு – சில நினைவலைகள்

சென்னை: இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56. தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.சினிமாவுக்காக சென்னை வந்த இவர்,இயக்குநர்கள் ராஜ்கிரண், மணிரத்னம்,வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம்உதவி இயக்குநராகப் …

திரை விமர்சனம்: ஜவான்

துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் பழங்குடி மக்களால் காப்பாற்றப்படுகிறார், ராணுவ அதிகாரி விக்ரம் ரத்தோர் (ஷாருக்கான்). 30 ஆண்டுகள் கழித்து பெண்கள் சிறையின் ஜெயிலராக இருக்கும் அவர் மகன் ஆஸாத் (ஷாருக்கான்) ஆறு கைதிகளின் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

09-09-2023 சோபகிருது 23 ஆவணி சனிக்கிழமை திதி: தசமி இரவு 7.17 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 2.24 வரை. பிறகு புனர்பூசம். நாமயோகம்: வ்யதீபாதம் இரவு 10.33 வரை. பிறகு …

டொனால்டு ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய எம்.எஸ்.தோனி

நியூ ஜெர்ஸி: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புடன் நட்புரீதியிலான அடிப்படையில் கோல்ஃப் விளையாடினார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தற்போது அமெரிக்காவில் …

ஹோண்டாவின் `எலவேட்' கார் அறிமுகம்

சென்னை: ஹோண்டா நிறுவனத்தின் எஸ்யுவி வகை `எலவேட்’ கார் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா நிறுவனம் சார்பில் எஸ்யுவி வகையிலான எலவேட் என்னும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் …

விஜய்யின் ‘லியோ’ முன்பதிவு – இங்கிலாந்தில் ஒரே நாளில் 10,000+ டிக்கெட்டுகள் விற்பனை

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில் 10,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டடுள்ளதாக அங்கு படத்தை வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான …

ஜான்சீனாவை சந்தித்த நடிகர் கார்த்தி 

சென்னை: நடிகர் கார்த்தி டபிள்யூடபிள்யூஇ (WWE) மல்யுத்த வீரர் ஜான்சீனாவை நேரில் சந்தித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் ‘சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்கிற பெயரில் மல்யுத்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரை சோனி …