IND vs PAK | மழை காரணமாக போட்டி நாளை ஒத்திவைப்பு

கொழும்பு: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டி மழை காரணமாக ‘ரிசர்வ் டே’-வான நாளைய (செப். 11) தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று …

மூன்று நாட்களில் ரூ.384.69 கோடி – வசூலில் தொடர்ந்து முன்னேறும் ‘ஜவான்’

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.384.69 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ’ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை …

பெரியார் குறித்த சர்ச்சை வசனம் | “அது என் கருத்தல்ல… இயக்குநரின் கருத்து” – சேரன் விளக்கம்

சென்னை: ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் பெரியார் குறித்து இடம்பெற்ற வசனம் சர்ச்சையான நிலையில் அது குறித்து நடிகர் சேரன் விளக்கமளித்துள்ளார். ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்துள்ள படம், ‘தமிழ்க்குடிமகன்’. இதில் …

‘லியோ’ பாடல் வரிகள் நீக்கம் – எதிர்ப்பை தொடர்ந்து தணிக்கை குழு நடவடிக்கை

சென்னை: ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடலில் இருக்கும் சில சர்ச்சைக்குரிய வரிகளை மத்திய திரைப்பட தணிக்கை குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ …

அட்லீ பட ஷூட்டிங்கில் வருண் தவண் காயம்

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, மகேந்திரன் உட்பட பலர் …

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்ப்புகள் விலகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பு உண்டு. வாகனம் செலவு வைக்கும். ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு …

“மிகப்பெரிய சிந்தனையாளர்”: மாரிமுத்து குறித்து நினைவுகூர்ந்த வடிவேலு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் மாரிமுத்து இறந்த செய்தியை கேள்விப்பட்டபோது மிகவும் கஷ்டமாகி விட்டது. ராஜ்கிரண் அலுவலகத்தில் இருந்தபோது நானும், அவரும் நெருங்கி பழகியுள்ளோம். அவருடைய ‘கண்ணும் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

10-09-2023 சோபகிருது 24 ஆவணி ஞாயிற்றுக்கிழமை திதி: ஏகாதசி இரவு 9.27 வரை. பிறகு துவாதசி. நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 5.05 வரை. பிறகு பூசம். நாமயோகம்: வரியான் இரவு 11.18 வரை. பிறகு …

கால்பந்து | பீலே சாதனையை முறியடித்தார் நெய்மர்

சாவோ பாவ்லோ: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று தொடங்கி உள்ளது. இதில் தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் நேற்று பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற …

ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா: செப்டம்பர் 17-ம் தேதி கொடியேற்றம்

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் புரட்டாசி மாதப் பெருவிழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசிப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது …