ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார் திலக் வர்மா!

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டுள்ள இளம் இந்திய வீரர் திலக் வர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கான கேப்பை …

ஆசிய விளையாட்டுப் போட்டி | இருவேறு அணிகள் அறிவிப்பு; இந்திய கால்பந்து அணியில் குழப்பம்

சென்னை: எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த புதன்கிழமை அன்று அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) இந்த …

ODI WC 2023 | “இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும்” – முத்தையா முரளிதரன்

எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘800’ திரைப்படம் அடுத்த …

மீண்டும் இணையும் விஜய் – அட்லீ கூட்டணி

சென்னை: ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்யுடன் இணைய இருப்பதை இயக்குநர் அட்லீ உறுதி செய்துள்ளார். ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை …

ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹானர், …

“ரத்தம், வலி, மரணத்துக்கு அருகே சென்ற அனுபவம்” – ‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் குறித்து விஷால் நெகிழ்ச்சி

சென்னை: ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாவதையடுத்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, …

ஆசிய கோப்பை கிரிக்கெட் | இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று மோதல்

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஆசிய …

அண்ணாமலையார் கோயிலில் செப். 21-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்: நவம்பர் 26-ம் தேதி மகா தீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள செப். 21-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

15-09-2023 சோபகிருது 29 ஆவணி வெள்ளிக்கிழமை திதி: அமாவாசை காலை 7.05 வரை. பிறகு வளர்பிறை பிரதமை. நட்சத்திரம்: உத்திரம் இன்று முழுவதும். நாமயோகம்: சுபம் மறுநாள் பின்னிரவு 3.37 வரை. பிறகு சுப்பிரம். …

ஆசிய கோப்பை | கடைசி பந்தில் த்ரில் வெற்றி – பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி. பாகிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி. நடப்பு ஆசிய கோப்பை தொடரின் …