“இது எனது சிறந்த ஸ்பெல்” – ஆட்ட நாயகன் முகமது சிராஜ்!

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்தியா. இதற்கு பிரதான காரணம் இந்திய அணியின் பவுலர் முகமது சிராஜ். இறுதிப் …

ஆசிய கோப்பை IND vs SL | 8 ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதையடுத்து 5 வருடங்களுக்குப் பிறகு ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இந்தியா – இலங்கை இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி …

விஜய்யின் ‘லியோ’ தெலுங்கு போஸ்டர் வெளியீடு

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு ’லியோ’ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது லோகேஷ் கனகராஜ் …

இலங்கை பேட்ஸ்மேன்களை அலற விட்ட சிராஜ் – நெட்டிசன்கள் ரியாக்சன் என்ன?

கொழும்பு: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன்களை தனது பவுலிங்கில் அலறவிட்டார் முஹம்மது சிராஜ். 7 ஓவர்களை வீசிய அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி …

ஆசிய கோப்பை IND vs SL | சிராஜ் அசத்தல் பந்துவீச்சு – 50 ரன்களில் சுருண்ட இலங்கை

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 50 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இந்தியா – இலங்கை இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி …

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் | கொடியேற்றத்துடன் புரட்டாசி பெருந்திருவிழா தொடக்கம்

மதுரை: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் இன்று புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றிய பெருமாள், …

பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’ பட  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பாபி சிம்ஹா நடிக்கும் ‘தடை உடை’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சூது கவ்வும்’ படத்தின் நலன் குமாரசாமி, ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் சரவணன் ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராகேஷ். …

“என்னுடைய ரசிகர் லோகேஷ், நண்பர் ரஜினியை இயக்குவது பெருமை” – கமல்ஹாசன்

துபாய்: “என்னுடைய ரசிகர் (லோகேஷ் கனகராஜ்), என்னுடைய நண்பருக்கு (ரஜினி) படம் பண்ணுவது எனக்குத் தானே பெருமை” என கமல்ஹாசன் பேசியுள்ளார். துபாயில் ‘SIIMAAwards2023’ விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் …

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சென்னை: ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில், திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையானுக்கு தமிழகத்தில் …