ODI WC 2023 | ஒரே போட்டியில் மூவர் சதம்: இலங்கையை பந்தாடிய தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் விளாசி சாதனை!

டெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்துள்ளது. இதில் குயின்டன் டி காக், ஸ்ஸி வான் டெர் …

Asian Games 2023 | சர்ச்சைக்குப் பின் ஆடவர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்தியா! 

ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கபடி பிரிவில் சர்ச்சை, குழப்பத்துக்குப் பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று …

24 மணி நேரத்தில் 3 கோடி பார்வைகள் – யூடியூபில் ‘லியோ’ ட்ரெய்லர் சாதனை

சென்னை: தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ‘லியோ’ ட்ரெய்லர் படைத்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் …

திரை விமர்சனம்: இறுகப்பற்று

மித்ரா மனோகர் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்), திருமண இணையர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் உளவியல் ஆலோசகர். மித்ராவுக்கும் கணவர் மனோகருக்கும் (விக்ரம் பிரபு) இடையிலான திருமண வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் …

Asian Games 2023 | மகளிர் கபடியில் தங்கம்: 100-வது பதக்கத்தை வென்றது இந்தியா!

ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா. 25 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. 19-வது …

Asian Games 2023 | வில்வித்தையில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஜோதி சுரேகா!

ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா. 149 புள்ளிகள் பெற்று தென் கொரிய வீரங்கனையை பின்தள்ளி அவர் தங்கம் வென்றார். …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

07-10-2023 சோபகிருது 20 புரட்டாசி சனிக்கிழமை திதி: அஷ்டமி காலை 8.07 வரை. பிறகு நவமி. நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 11.54 வரை. பிறகு பூசம். நாமயோகம்: சிவம் இன்று முழுவதும். நாமகரணம்: கௌலவம் …

Asian Games 2023 | ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா: முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் 2024-ம் ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி நேரடியாக …

ODI WC 2023 | நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

ஹைதராபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி …

பருவநிலை மாற்றமும், வேற்று கிரகவாசியும்… – ‘அயலான்’ டீசர் எப்படி?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் …