இயக்குநர் ஹரியின் தந்தை மறைவு

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. தமிழில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஹரி. ‘சாமி’, ‘கோவில்’, ‘ஆறு’, ‘தாமிரபரணி’, ‘சிங்கம்’ உள்ளிட்ட …

“லியோ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது”- தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டி

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை தொடாது என்று அதன் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …

ODI WC 2023 | வெற்றிக் கணக்கை தொடங்குமா இலங்கை அணி? – நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

லக்னோ: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, இலங்கை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் இலங்கை அணி களம் காண்கிறது. இந்த …

நடிகை கார்த்திகாவுக்கு திருமணம்?

சென்னை: முன்னாள் நாயகியான ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. இவர், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘அன்னக்கொடி’, எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு’ …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

21-10-2023 சோபகிருது 4 ஐப்பசி சனிக்கிழமை திதி: சப்தமி இரவு 9.50 வரை. பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: பூராடம் இரவு 7.50 வரை. பிறகு உத்திராடம். நாமயோகம்: சுகர்மம் மறுநாள் நள்ளிரவு 12.32 வரை. …

ஒரே செயலியில் இரண்டு கணக்குகள் பயன்படுத்தும் அம்சம்: வாட்ஸ்அப் அப்டேட்

சான் பிரான்சிஸ்கோ: ஒரே வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இரண்டு வெவ்வேறு கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. இது பயனர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் …

ODI WC 2023 | பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸி. – ஸம்பா அபாரம்!

பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 62 ரன்களில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்த தொடரில் ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி இது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் …

“சொல்வதற்கு எப்போதும் நேர்மாறாக செய்வார்” – சேவாக்கை வாழ்த்திய சச்சின்

புதுடெல்லி: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்தவர்கள் சச்சின் மற்றும் சேவாக். இருவரின் பார்ட்னர்ஷிப் ஆட்டங்கள் இந்திய ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காதவை. ஓப்பனிங் வீரர்களாக இருவரும் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். களத்துக்கு வெளியேயும் …

விஜய்யின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.148 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் …

“விரைவில் ‘தங்கலான்’ சம்பவம்” – ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணையும் …