‘என் இனிய பொன் நிலாவே’ – இளையராஜா பாடலை கிட்டாரில் வாசித்த கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்

சென்னை: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை கிட்டாரில் வாசித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் …

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா: பெருவுடையாருக்கு 48 பொருட்களால் அபிஷேகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1,038-வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களால் நேற்று அபிஷேகம் செய்யப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், ஐப்பசி மாதம் சதய …

“லோகி ஒரு திரைச் சித்தன்” – மன்சூர் அலிகான் திடீர் பல்டி!

சென்னை: இயக்குநர் லோகேஷை பாலஸ்தீனத்துக்கு போராட அழைப்பு விடுத்த நிலையில் இன்று அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த ‘லியோ’ படத்தில் மன்சூர் அலிகான் ஒரு …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

26-10-2023 சோபகிருது 9 ஐப்பசி வியாழக்கிழமை திதி: துவாதசி காலை 9.44 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: பூரட்டாதி காலை 11.27 வரை. பிறகு உத்திரட்டாதி. நாமயோகம்: துருவம் காலை 8.49 வரை. பிறகு …

ODI WC 2023 | இங்கிலாந்து – இலங்கை இன்று மோதல்

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி, இலங்கையுடன் மோதவுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்து …

ODI WC 2023 | மேக்ஸ்வெல் சாதனை சதம் – நெதர்லாந்தை 309 ரன்களில் வென்றது ஆஸ்திரேலியா

புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், மிட்செல் …

பாலகிருஷ்ணா Vs ரவிதேஜா – வசூலில் முந்துவது யார்? 

தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்தாக ஆயுதபூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ மற்றும் ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து பார்ப்போம். பாலகிருஷ்ணாவின் …

“1988-ல் சச்சின், 2007-ல் தோனி” – இந்திய அணிக்காக எடுத்த இரு வரலாற்று முடிவுகள் குறித்து வெங்சர்க்கார் பகிர்வு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார். இவர், இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றிய இரண்டு முடிவுகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அது, 1988-ல் மும்பை …

உலகக் கோப்பையில் ஹாட்-ட்ரிக் தோல்வி: முன்னாள் வீரர்களிடம் உதவி கேட்ட பாகிஸ்தான் அணி

லாகூர்: பாகிஸ்தான் அணியை மேம்படுத்த அந்நாட்டு முன்னாள் வீரர்களின் உதவியை பெற பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் …

ரூ.500 கோடி வசூலை நெருங்கும் விஜய்யின் ‘லியோ’ 

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ …