நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

31-10-2023 சோபகிருது 14 ஐப்பசி செவ்வாய்க்கிழமை திதி: திருதியை இரவு 9.30 வரை. பிறகு சதுர்த்தி. நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் பின்னிரவு 3.58 வரை. பிறகு மிருகசீரிஷம். நாமயோகம்: வரியான் மாலை 3.27 வரை. …

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (நவ.1-ம் தேதி) கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் கால யாக சாலை பூஜை நேற்று நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஸ்ரீ …

8-வது முறையாக Ballon d’Or விருதை வென்றார் மெஸ்ஸி!

பாரிஸ்: எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்துள்ளார் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி. கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணியை வழிநடத்தி உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் …

“எங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறினால் சிறப்பு” – ஆப்கன் ரசிகர்கள் உற்சாகம்

புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான். இந்தப் போட்டி முடிந்ததும் ஆப்கன் ரசிகர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்திருந்தனர். புள்ளிகள் பட்டியலில் தற்போது 5-வது …

ODI WC 2023 | இலங்கையை வீழ்த்தியது ஆப்கன்: 3-வது வெற்றியை பதிவு செய்து அசத்தல்!

புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உள்ளது ஆப்கன். இதன் மூலம் இந்த …

பிறந்தநாளில் கேரள நடிகை ரெஞ்சுஷா தற்கொலை – மலையாள திரையுலகில் சோகம்

திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 35. தனது கணவர் மனோஜுடன் திருவனந்தபுரத்தில் வசித்துவந்த நிலையில், இன்று தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் …

பாகிஸ்தான் அணி தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் ராஜினாமா – என்ன காரணம்?

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அந்நாட்டின் முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக் ராஜினாமா செய்துள்ளார். 53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் …

ரூ.100 கோடி கிளப்பில் ‘மார்க் ஆண்டனி’ – ஆதிக் ரவிசந்திரனுக்கு கார் பரிசளிப்பு

சென்னை: விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதை முன்னிட்டு இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு கார் பரிசளித்துள்ளார் இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர். ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம், …

“அந்த ஃப்ளாஷ்பேக்கே பொய்தான்!” – ‘லியோ’ குறித்து லோகேஷ் கனகராஜ்

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. “இந்தப் படத்தின் இரண்டாம் பாதி குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். ‘லியோ’ படத்தில் …

“வெற்றிதான்… ஆனாலும் சிறப்பாக செயல்படவில்லை” – கேப்டன் ரோகித் சர்மா

லக்னோ: இங்கிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான …