“தோல்வி விளையாட்டின் ஒரு பகுதிதான்; இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தியது” – சச்சின் ட்வீட்

புதுடெல்லி: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்த சூழலில் 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். …

மன்சூர் அலிகான் மீது கடும் நடவடிக்கை – டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை: நடிகைகள் த்ரிஷா, குஷ்பு உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் …

“காக்கா, கழுகு கதைகளால் எந்தப் பயனும் இல்லை” – லெஜெண்ட் சரவணன் கருத்து 

சென்னை: காக்கா, கழுகு கதைகளால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்று நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் …

தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரிது வர்மா?

ஹைதராபாத்: தமிழில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ரிது வர்மா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் அவர் நடித்துள்ள …

நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானுக்கு பிரபலங்கள் கண்டனம்

சென்னை: நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘லியோ’ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறியிருந்தார். இதற்கு …

மைதான ‘அமைதி’ முதல் பிரதமர் மோடி வருகை வரை: இந்தியா vs ஆஸி. இறுதிக் களத்தின் டாப் 10 ‘சம்பவங்கள்’!

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. பலம் வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆஸி. இந்தப் போட்டியின் …

திருச்செந்தூரில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13-ம் தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

20-11-2023 சோபகிருது 4 கார்த்திகை திங்கள்கிழமை திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 3.03 மணி வரை, பிறகு நவமி. நட்சத்திரம்: அவிட்டம் இரவு 9.12 வரை, பிறகு சதயம். நாமயோகம்: துருவம் இரவு 8.21 …

6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்: கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இந்திய அணி வீரர்கள்

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி. ஐசிசி உலகக் கோப்பை …