தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு – உத்தரபிரதேசம் கால் இறுதியில் இன்று மோதல்

சென்னை: 13-வது ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது நாளான நேற்று லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 9 கார்த்திகை சனிக்கிழமை திதி: திரயோதசி மாலை 5.08 வரை. பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம்: அஸ்வினி பிற்பகல் 2.40 வரை. பிறகு பரணி. நாமயோகம்: வ்யதீபாதம் காலை 6.07 வரை. வரியான் மறுநாள் …

“தோனி கொடுத்த அட்வைஸே காரணம்” – கடைசி ஓவர் பதற்றம் குறித்து ரிங்கு சிங்

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. …

“ஞானவேல் ராஜாவின் கருத்துகளை கண்டிக்கிறேன்” – அமீருக்கு சசிகுமார் ஆதரவு

சென்னை: ‘பருத்தி வீரன்’ விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அதனை மறுத்து அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான சசிகுமார். இது தொடர்பாக அவர் தனது …

“உண்மையைச் சொன்னால், அது புயலைக் கிளப்பிவிடும்” – ஞானவேல் ராஜாவுக்கு அமீர் பதில்

சென்னை: ‘பருத்தி வீரன்’ படம் தொடர்பான பிரச்சினையில் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்கு விளக்கமளித்து அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில தினங்களுக்கு முன்னர் …

‘‘அப்பா வேற, நான் வேற” – நாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன்

சென்னை: விஜய் சேதுபதி மகன் சூர்யா ‘ஃபீனிக்ஸ் வீழான்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது …

“மன்னிப்பது தெய்வீக குணம்” – மன்சூர் அலிகான் விவகாரத்தில் த்ரிஷா பதிவு

சென்னை: தான் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்” என …

''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' – மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு …

ஏழுமலையான் தரிசனம்: ரூ.300 டிக்கெட்கள் இன்று வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையானை தரிசிப்பதற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, திருமலையில் தங்கும் அறையும் வழங்குகிறது. ஆதலால் பக்தர்கள் எவ்வித சிபாரிசையும் எதிர்பாராமல் ஆன்லைனில் முன்பதிவு செய்து, சுவாமியை தரிசித்து வருகின்றனர். …

“எங்களால் ஆன முயற்சிகளை செய்தோம்” – ‘துருவ நட்சத்திரம்’ தள்ளிவைப்பு குறித்து கவுதம் மேனன்

சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாதது குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சிம்புவின் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய …