“ஞானவேல் பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – கரு.பழனியப்பன்

சென்னை: ‘பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் கரு.பழனியப்பன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் …

“இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” – மகேஷ்பாபு புகழாரம்

ஹைதராபாத்: “இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” என ‘அனிமல்’ பட நிகழ்வில் நடிகர் மகேஷ்பாபு புகழாரம் சூட்டியுள்ளார். இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள …

“இந்தியாவையும், பாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் ஆள்வார்கள்” – ரன்பீர் கபூர் முன் அமைச்சர் பேச்சு

ஹைதராபாத்: “அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவையும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் தான் ஆளப்போகிறார்கள்” என தெலங்கானா அமைச்சர் பேசியது வைரலாகி வருகிறது. இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி …

லோகேஷ் கனகராஜின் ‘ரஜினி 171’-ல் சிவகார்த்திகேயன்?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘ரஜினி171’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. …

பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’

இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரம்,பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதிநடிப்பில் ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் …

ஜெமினி தயாரித்த முதல் திரைப்படம் ‘மதனகாமராஜன்’

மணிக்கொடி கால எழுத்தாளரான பி.எஸ்.ராமையா, பூலோக ரம்பை (1940), மணிமேகலை (1940), சாலிவாகனன் (1945), விசித்திர வினிதா (1946) உட்பட பல திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று, ‘மதனகாமராஜன்’. பி.என்.ராவ் இயக்கிய …

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2 நாட்களில் 30 லட்சம் பேர் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2-வதுநாளாக நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் …

மும்பை அணிக்கு திரும்பினார் ஹர்திக் பாண்டியா: கேமரூன் கிரீன் பெங்களூரு அணிக்கு இடம் பெயர்ந்தார்

மும்பை: 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதற்கிடையே ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

28-11-2023 சோபகிருது 12 கார்த்திகை செவ்வாய்க்கிழமை திதி: பிரதமை பிற்பகல் 2.05 வரை. பிறகு துவிதியை. நட்சத்திரம்: ரோகிணி பிற்பகல் 1.31 வரை. பிறகு மிருகசீரிஷம். நாமயோகம்: சித்தம் இரவு 9.46 வரை. பிறகு …

நடிகை கனகா உடனான படத்தைப் பகிர்ந்த குட்டி பத்மினி – வைரல் பதிவு

சென்னை: நடிகை குட்டினி பத்மினி தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை கனகா உடனான தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ …