காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் மகா சிவராத்திரி விழா: ரிஷப வாகனத்தில் சிவபெருமான் வீதியுலா

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழாவில் விடிய, விடிய நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 26 மாசி சனிக்கிழமை திதி: சதுர்த்தசி மாலை 6.18 வரை. பிறகு அமாவாசை. நட்சத்திரம்: அவிட்டம் காலை 7.55 வரை. பிறகு சதயம். நாமயோகம்: சித்தம் இரவு 8.28 வரை. பிறகு சாத்தியம். …

‘டிராகன் பால்’ தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா காலமானார்: அனிமே ரசிகர்கள் இரங்கல்

டோக்யோ: உலகப் புகழ் பெற்ற ‘டிராகன் பால்’ காமிக்ஸ், கார்ட்டூன் தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா காலமானார். அவருக்கு வயது 68. ஜப்பானின் மாங்கா காமிக்ஸ் வரிசையில் உலகம் முழுவதும் அதிக புகழ்பெற்றதும், ஏராளமான …

கார்த்தி – நலன்குமாரசாமி படம் அதிகாரபூர்வ அறிவிப்பு: தொடக்க விழா வீடியோ வெளியீடு

சென்னை: நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான படத்தின் தொடக்க விழா காணொலியும் வெளியாகியுள்ளது. ‘ஜப்பான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘96’ …

“இது போர் அல்ல… வேட்டை!” – பாலகிருஷ்ணாவின் 109-வது பட கிளிம்ஸ் வெளியீடு

சென்னை: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ படமும், பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படமும் ஒரே …

யாசகர் போல்… – தனுஷின் 51-வது படம் ‘குபேரா’ முதல் தோற்றம்

சென்னை: தனுஷ் நடிக்கும் 51-வது படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து அவர் தனது …

தரம்சாலா டெஸ்ட் | அறிமுக போட்டியில் தேவ்தத் படிக்கல் அரைசதம் – இந்தியா 255 ரன்கள் முன்னிலை

தரம்சாலா: தரம்சாலா டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தை விட இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. …

“குற்றங்களை எளிமையாக்குவது போதைப்பொருள் பழக்கமே” – இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து

சென்னை: “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள …

காவி உடை, கையில் உடுக்கை: தமன்னாவின் ‘ஒடேலா 2’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: தமன்னா நடிக்கும் ‘ஒடேலா 2’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆன்மிக பயணம் செல்லும் வகையிலான தோற்றம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான …

வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்கள் திரண்டனர் – வனத்துறையினர் கண்காணிப்பு

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்கள்திரண்டுள்ளதால், மலையில் தற்காலிக முகாம் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவையை அடுத்த பூண்டியில்மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் …