ஐரோப்பிய செஸ் சாம்பியன்ஷிப்: 8 வயது சிறுமி போதனா சிவானந்தன் தனித்துவ சாதனை

சாகிரேப்: ஐரோப்பிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் மகளிர் பிரிவில் முதல் பரிசை வென்று அசத்தியுள்ளார் 8 வயது சிறுமியான போதனா சிவானந்தன். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். இந்த போட்டி குரோஷியா …

ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!

புது டெல்லி: 2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா …

“மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுவார்” – தந்தை உறுதி

மும்பை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவார் என அவரது தந்தை அமர்தீப் ரனாவத் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பல்வேறு பிரச்சினைகள் குறித்து …

சிஎஸ்கே அணியின் ரூ.8.40 கோடி சர்ப்ரைஸ் பிக்… கவனம் ஈர்த்த சமீர் ரிஸ்வியின் பின்புலம்!

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் சமீர் ரிஸ்வி என்ற அறிமுகமில்லாத இளம் வீரரை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான …

ஐபிஎல் வரலாற்றில் முதல் பழங்குடி வீரர் – ரூ.3.6 கோடிக்கு ஏலமான ராபின் மின்ஸ் யார்?

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸி வீரர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ரூ.24.75 கோடிக்கு …

‘சலார்’ டிக்கெட் பெறுவதில் தள்ளுமுள்ளு – பிரபாஸ் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி

ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாவதையடுத்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் ஒரு திரையரங்கில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பிரசாந்த் நீல் …

“என் கலையும் கடமையும்…” – சமூக வலைதள விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்த போது இயக்குநர் மாரி செல்வராஜும் உடன் சென்றது சர்ச்சையான நிலையில், அது தொடர்பான விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி …

மார்வெல் படங்களில் இருந்து ஜோனதன் மேஜர்ஸ் நீக்கம்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மேஜர்ஸ். இவர், ‘த ஹார்டர் தே ஃபால்’, ‘டிவோஷன்’, மார்வெல் படமான ‘ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவான்டுமேனியா’, ‘கிரீட் 3’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் …

சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன இருக்கிறது? – பார்வதி கேள்வி

‘பூ’ படம் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் …