“மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்” – சாக்‌ஷி மாலிக் கண்ணீருடன் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து …

சஞ்சு சாம்சன் முதல் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 297 ரன்கள் இலக்கு @ SA vs IND 3-வது ODI

பார்ல்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை சேர்த்துள்ளது. சஞ்சு சாம்சன் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இந்தியா – தென் …

“குஜராத் அணி கேப்டன் பதவிக்கு ஷுப்மன் கில்தான் சரியான நபர்” – பயிற்சியாளர் நெஹ்ரா

அகமதாபாத்: “குஜராத் அணியின் கேப்டன் பதவிக்கு ஷுப்மன் கில் சரியான நபர் என்றே எங்களுக்கு தோன்றுகிறது” என்று குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் …

தயாளன்: 2-ம் உலகப்போரில் பங்கேற்ற இயக்குநரின் படம்

மதுரையைச் சேர்ந்த ஆண்டனி மித்ராதாஸ், தமிழ், மலையாளம், சிங்களத்தில் சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இவர், ‘தயாளன்’ என்ற தனது முதல் படத்தை இயக்கிய நேரத்தில், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. நாட்டுப் பற்று …

பிக்பாஸ் தெலுங்கு வின்னர் பல்லவி பிரசாந்த் கைது: சக போட்டியாளரை ஆள் வைத்து தாக்கியதாக புகார்

ஹைதராபாத்: பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 வெற்றியாளர் பல்லவி பிரசாந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். ரன்னராக அறிவிக்கப்பட்ட அமர்தீப் சவுத்ரியின் காரை பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது …

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி இலவச டோக்கன்

திருமலை: வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும். இதற்காக ஏற்கெனவே …

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

பார்ல்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு பார்ல் நகரில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு …

சாட்விக், ஷிராக் ஷெட்டிக்கு கேல் ரத்னா விருது: வைஷாலி, முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜூனா விருது

புதுடெல்லி: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை நேற்று அறிவித்தது. இதன்படி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு பாட்மிண்டன் வீரர்களான ஷிராக் ஷெட்டி, …