திரை விமர்சனம்: டங்கி

லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனு ரன்தாவா (டாப்ஸி) அங்கிருந்து தப்பிக்கிறார். 25 வருடங்களாக லண்டனில் இருக்கும் அவருக்கு, நண்பர்கள் புக்கு லகன்பால் (விக்ரம் கோச்சார்), பாலி கக்கார் (அனில் குரோவர்) ஆகியோருடன் இந்தியா …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

சோபகிருது 7 மார்கழி சனிக்கிழமை திதி: ஏகாதசி காலை 7.12 வரை. பிறகு துவாதசி. நட்சத்திரம்: பரணி இரவு 9.19 வரை. பிறகு கார்த்திகை. நாமயோகம்: சிவம் காலை 9.03 வரை. பிறகு சித்தம். …

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ரங்கா, ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

ஸ்ரீரங்கம்: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்படுகிறது. ரத்தின …

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர்

டர்பன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டீன் எல்கர். இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரே தான் பங்கேற்று விளையாடும் கடைசி தொடர் என தெரிவித்துள்ளார். …

ஒப்போ ஏ59 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ஏ59 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வரும் 25-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வர உள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக …

ஹாலிவுட் நடிகர் வின் டீஸல் மீது பாலியல் குற்றச்சாட்டு!

கலிஃபோர்னியா: ‘ஃபாஸ்ட் அன் ஃபியூரியஸ்’ சீரிஸ் படங்கள் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வின் டீஸல் மீது அவரது முன்னாள் உதவியாளர் பாலியல் புகார் அளித்து கலிஃபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது …

“எனது மகளுக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு” – டேரில் மிட்சல் உருக்கம் @ ரூ.14 கோடி ஏலம்

சென்னை: “சிஎஸ்கே அளித்த இந்த வாய்ப்பால் என்னை நான் மிகவும் அதிர்ஷ்டஷாலியாக உணர்கிறேன்” என்று ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் வாங்கப்பட்ட நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் …

“அழ வைச்சதுக்கு அவார்டு கொடுத்திருக்கீங்க” – நடிகர் வடிவேலு பேச்சு

சென்னை: “அழ வைத்ததற்கு அவார்டு கொடுத்திருக்கிறீர்கள். ‘மாமன்னன்’ படம் அல்ல, வாழ்வியல். இந்த வெற்றி மாரி செல்வராஜுக்குத்தான் சேர வேண்டும்” என நடிகர் வடிவேலு பேசியுள்ளார். 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த …

“சதத்தால் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார் சஞ்சு சாம்சன்” – கம்பீர்

பார்ல்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் தடம் பதித்துள்ளார் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது …

“என் படங்களில் சமரசங்களை குறைத்துக்கொள்ள விரும்புகிறேன்” – இயக்குநர் வெற்றிமாறன்

சென்னை: “என்னுடைய படங்களில் சமரசங்களை குறைத்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் ‘அயோத்தி’ மிகச் சிறப்பான படம்” என இயக்குநர் வெற்றிமாறன் புகழ்ந்துள்ளார். 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த …