“நிவாரணம் என்பது, உடனடியாகச் சென்று சேர்வதுதான் சரியானது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதுதான் பயன்பெறுவார்கள். அதனால்தான் பணமாகக் கொடுக்கிறோம்’-வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு கொடுத்த ‘ஆகப்பெரும் …
