அதிமுக எம்.எல்.ஏ, பாஜக நிர்வாகி மீதான வழக்கு: `குற்றவியல்

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்த அரசு உத்தரவை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், …

“நீதிமன்றத்தைவிட தான் `பெரிய ஆள்' என நினைக்க

விஷால் தரப்பில், “விஷாலிடம் 3 கார்கள், 1 பைக் ஆகியவை இருக்கின்றன. இரண்டு வங்கிக் கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. விஷாலுக்குச் சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான …

`இடத்தை காலி செய்யுங்கள்!' – திமுக எம்.பி-க்கு

சென்னை கோயம்பேட்டில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமிக்குச் சொந்தமான மருத்துவமனை அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட நிலத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. …

"`நீங்கள் ஏன் பாஜக-வில் இணையக் கூடாது?' என

இதனை அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உடனடியாக மறுத்தார். இதையடுத்து தன் வாதங்களைத் தொடர்ந்த கபில் சிபல், “ஒருவர்மீது வழக்கு பதிவுசெயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா… இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க …

உதயநிதியின் ஆட்டுத்தாடி பேச்சு; ரூ1.10 கோடி நஷ்டஈடு கேட்டு,

ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். `என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பதுபோல, மீடியாவைச் சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர், நான் …

அமைச்சர் ஐ.பெரியசாமி, வளர்மதி ஆகியோர் மீதான முடிக்கப்பட்ட

இதேபோல 2001-2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி, அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், …

பொன்முடி வழக்கு: `முன் முடிவுடன் அணுகப்படுகிறது; வேறு

மேலும், “தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பின் விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம்தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் …

`நான் ஜாமீன் தரேன்… நீங்க புத்தகம் வாங்கிக் கொடுங்க!'

தஞ்சாவூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 15 குவாட்டர் பாட்டில்களை சட்டவிரோதமாக விற்க முயன்றதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஒரு யூனிட் மணல் கடத்தியதாக கடந்த ஆகஸ்ட் …

டி.டி.வி.தினகரன் வழக்கு: "அபராதத்தைச் செலுத்த முடியாது

ஆனால் டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “தினகரனுக்கு உள்ள நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸைப் பிறப்பித்திருக்கின்றனர். இது சட்டரீதியாகத் தவறு” என வாதிட்டார். அதற்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “நீங்கள் சொல்வது …

Senthil Balaji: தலைமை நீதிபதியிடம் செல்லும் ஜாமீன் மனு;

இதை தொடர்ந்து, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்குச் சென்ற வழக்கறிஞர்கள் அருண், பரணிகுமார் ஆகியோர்… நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட …