மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற, 1996-ம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 2010-ம் ஆண்டு …
Author: VM மன்சூர் கைரி
விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவுசெய்து வருகிறாரே, நான் பேசியதாக கூறுவதை ஏன் பதிவிடவில்லை… காம்ப்ரமைஸ், சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. காவல்துறை எனக்கு ஆதரவாக என்ன வேலை …
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் அரசியல் களமாடி வருகின்றன. காங்கிரஸ், …
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் `பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே கட்சியின் இலக்காக இருக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் …
பிரதமர் மோடி; செப்டம்பர் 17, 1950-ல் தாமோதர் தாஸ் மோடி-ஹீராபா மோடி தம்பதிக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தவர் நரேந்திர மோடி. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத் …
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சிறப்பு அமர்வு செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், …
இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெரும் சீற்றத்துடன் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. பலி எண்ணிக்கை 260-ஐ தாண்டியிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் இடிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். மேலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் …
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பொழிந்திருக்கிறார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் …
அப்போது தர்மன் சண்முகரத்னம், “சிங்கப்பூரிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் கண்ணியமான, கௌரவமான சூழலை எதிர்நோக்குவோம். அது நம்மைப் பிரிக்காது. நியாயமான, அதிக இரக்கமுள்ள மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயத்தை நான் நம்புகிறேன். சிங்கப்பூர் அதிபர் …
மேலும், ரஷ்யா – வடகொரியா நாடுகளின் சந்திப்பை பொருத்தவரை, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளில் தளர்வு மற்றும் ஆயுத வளர்ச்சிக்கு இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் …
