பாலஸ்தீனம் – இஸ்ரேல்: 1945 முதல் 2023 வரை… அமெரிக்காவின்

யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், என மும்மதத்தினருக்கும் புனித தலமாக கருதப்படும் அல்-அக்ஸா வழிபாட்டுத்தலம் பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கிறது. அதனால், மும்மததினருக்கும் முக்கியத்தளமாக் கருதப்படும் பாலஸ்தீனத்தில், யூத மக்களுக்காக ஒரு தேசிய நிலம் வேண்டும் என 1917-ம் …

Senthil Balaji: திடீர் உடல்நல குறைவு… செந்தில் பாலாஜி

அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறைச்சாலையில் மீண்டும் உடல்நட …

""என்னைக் கொன்று விடாதீர்கள்"; கதறிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே காஸா நிலத்துக்காக நடத்தப்படும் போரில் அப்பாவி குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். நேற்று காலை முதல் பாலஸ்தீனத்தின் போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் …

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: 500-க்கும் மேற்பட்டோர் பலி; தொடரும்

1967-ம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பகுதி, யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை காரணமாக, இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு மத்தியில் பல ஆண்டுகளாக சிக்கல் இருந்துவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனை ஹமாஸ் …

`We Are At War’: இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன போராளிகள்; போர்

மேலும் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் ஊடுருவியிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் அமைப்பினர் பைக், எஸ்யூவி கார்கள் மூலம் இஸ்ரேலின் தெற்கு நகரங்களுக்குள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்துவதாக வீடியோக்கள் …

NewsClick: "விமர்சனங்களை தேசவிரோத பிரசாரமாகக்

நியூஸ்க்ளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று, செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியது. 2018 முதல் 2021 வரையிலான மூன்றாண்டு …

“கூட்டணியில் இருக்கிறார்கள் என மகிழ்ச்சியோ, இல்லை என

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க-மீதும், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி …

“சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜக-வின் `Anti OBC

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தள அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புள்ளி விவரங்களை வெளியிட்டது. தற்போது இந்திய அளவில் இந்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் …

`Little Suprise For Ma' – கிஃப்ட் பாக்ஸுக்குள் கியூட்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து மக்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒவ்வொருத் துறை ஊழியர்களைச் சந்தித்து உரையாற்றி வருகிறார். கடந்த ஆண்டு …

`மூச்சு விடுவதில் சிரமம், உடல் சோர்வு…' –

வழக்கம்போல தலைவர்களிடம் நடைப்பயணம் தொடர்பான தகவல்களை வழங்கச் செல்வதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் டெல்லியிருந்து திரும்பியபோது, பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துவிட்டுச் சென்றார். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. …