மகர சங்கராந்தியை கொண்டாட ராமேசுவரத்தில் குவிந்த சீக்கியர்கள்!

ராமேசுவரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட சீக்கியர்கள் ராமேசுவரத்தில் மகர சங்கராந்தி பண்டிகையைக் கொண்டாடி, சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக்கை நினைவு கூர்ந்தனர். குருநானக் சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் 10 சீக்கிய குருக்களில் …