முக்கிய செய்திகள், விளையாட்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி – இந்திய அணிக்கு சத்குரு தரும் டிப்ஸ் கோவை: “உலகக் கோப்பையை எப்படி வெல்வது என சிந்திக்காதீர்கள். பந்தை எப்படி அடிப்பது, எதிர் அணியின் விக்கெட்டுகளை எப்படி எடுப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள்” என்று ஈஷா யோகா அமைப்பின் நிறுவனர் சத்குரு யோசனை …