ம.பி: ஆட்சி மாற்றம் ஏற்படுமா? – பாஜக-வுக்கு டஃப் கொடுக்கும்

ஆனால், மற்ற மாநிலங்களில், 1,200 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டருக்காக மக்கள் செலவழிக்கிறார்கள். வேளாண் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் உட்பட காங்கிரஸின் வாக்குறுதிகளை கர்நாடகாவில் …

பிரதமர் மோடி எதிர்க்கும் இலவசங்களை, வாரி வழங்கும் பாஜக…

இலவசங்களை எதிர்க்கும் பா.ஜ.க., இலவச வாக்குறுதிகளை வழங்குவதன் ஏன் என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். ‘இலவசங்கள் என்று பிரதமர் மோடி போன்றவர்கள் பேசுவது ஏழைகளுக்கான நலத்திட்டங்களைத்தான். இத்தகைய திட்டங்களைத்தான் பா.ஜ.க எதிர்க்கிறது. ஆனால், …

‘தாஜ்மஹாலை கட்டியது யார்?’ – வழக்கின் வழியே சர்ச்சையைக்

ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகலாய மன்னரான ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் குறித்து இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளைக் …

‘இழிவான கேள்விகள்’ – மஹுவாவிடம் நெறிமுறையின்றி நடந்துகொண்டதா

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் என்று பா.ஜ.க எம்.பி ஒருவரால் குற்றம்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பாக நேற்று முந்தினம் (நவ. 2) ஆஜரானார். அப்போது, …

அகிலேஷ் யாதவை தொடர்ந்து நிதிஷ் குமாரும் விமர்சனம் –

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டிவருவதால், ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான …

நெல்லை: தொடரும் சாதியக் கொடூரங்கள்; `ஆறாத' வன்கொடுமை

திருநெல்வேலி மாநகரத்துக்குட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள். அப்போது, ஆறு பேர் கொண்ட ஒரு சாதிவெறிக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அந்த இரு இளைஞர்களையும் …

சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு; புது அறிவிப்பும்

சென்னை மாநகரைப் பொறுத்தளவில், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, …

Arvind Kejriwal: `டார்கெட்' கெஜ்ரிவால்… ஆம் ஆத்மி

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதே வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யான சஞ்சய் சிங்கும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நிதி …

அதகளமாகும் `அரசியல்' சதுரங்க ஆட்டம்; ராஜஸ்தானில்

கடந்த ஐம்பது ஆண்டுகளில் 11 சட்டமன்றத் தேர்தல்களை ராஜஸ்தான் மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது. 1985, 1993 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் ஆளுங்கட்சி தொடர்ச்சியாக அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்றது. அதுவும், காங்கிரஸ் கட்சியே அந்தச் …

Israel-Gaza: தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்… மோசமடையும்

`ஹமாஸ் படையை முற்றிலும் அழித்தொழிக்கும்வரை காஸாமீதான தாக்குதலை நிறுத்த மாட்டோம்’ என்ற அறிவிப்புடன், தொடர் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதுடன், பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச்சென்றிருக்கிறார்கள். இஸ்ரேல் …