Rain update: கவனம் மக்களே.. அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

Rain update: கவனம் மக்களே.. அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

இதன் காரணமாக கடல் பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், கடல் காற்றும் பலமாக வீசி வருகிறது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *